SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 14, 2016

40.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
31. பிரியதர்சன் என்பதன் பொருள் என்ன?
) போர்வீரன்             
) புத்ததுறவி வாழ்பவர்
) இராஜாதி ராஜன்        
) இனிமையான தோற்றமுடையவர்
விடை: ஈ) இனிமையான தோற்றமுடையவர்

32. கடைசி மௌரிய அரசர் பிரகத்ரதாவைக் கொன்ற அவருடைய மந்திரி யார்?
) சாணக்கியர்       
) புஷ்யமித்திர சங்கர்
) உபகுப்தர்              
) தள நந்தர்
விடை: ஆ) புஷ்யமித்திர சங்கர்

33. சாணக்கியர் எழுதிய நூல் எது?
) இண்டிகா              
) அர்த்த சாஸ்திரம்
) முத்திரா இராட்சசம்     
) மகாவம்சம்
விடை: ஆ) அர்த்த சாஸ்திரம்

34. மெகஸ்தனிஸ் எழுதிய நூல் எது?
) முத்திரா இராட்சசம்      
) ஜாதக் கதைகள்
) தீபவம்சம்                    
) இண்டிகா
விடை: ஈ) இண்டிகா

35. மெகஸ்தனிஸ் ஒரு.........
) சீன தூதர்        
) அரேபிய தூதர்
) கிரேக்க தூதர்     
) பாரசீக தூதர்
விடை: இ) கிரேக்க தூதர்   

36. முத்திரா இராட்சசம் என்ற நூலை எழுதியவர் யார்?
) கௌடில்யர்        
) மெகஸ்தனிஸ்
) விசாகதத்தர்       
) மாக்கியவல்லி
விடை: இ) விசாகதத்தர்           

37. சந்திரகுப்தரை மௌரிய புத்ரா (மௌரியாவின் மகன்)என்று குறிப்பிட்டவர் யார்?
) சாணக்கியர்             
) மெகஸ்தனிஸ்
) விசாகதத்தர்            
) தனநந்தர் 
விடை: இ) விசாகதத்தர்                

38. சந்திரகுப்த மௌரியர் தனது இறுதி நாளில் எந்த சமண துறவியுடன் வாழ்ந்தார்?
) திஸா       
) பத்ரபாகு
) மூரா             
) சுமனா
விடை: ஆ) பத்ரபாகு

39. அமித்ரகதா என்ற சிறப்புப் பட்டத்தை கொண்டவர் யார்?
) பிந்துசாரர்              
) சாணக்கியர்
) அசோகர்               
) சந்திரகுப்த மௌரியர்
விடை: அ) பிந்துசாரர்            

40. கலிங்கப் போர் நடைப்பெற்ற ஆண்டு?
) கி.மு.361         
) கி.மு.261
) கி.மு.432         
) கி.மு.376
விடை: ஆ) கி.மு.261



No comments:

Post a Comment