♣
|
உலக வரலாறு
|
♣
|
தீக்ரிஷி என்பது - 255 மண்டலத்தில் பழங்குடியினர்களின் கோவில்
|
♣
|
மனிதனால் வடிவமைக்கப்பட்ட முதல் விவசாயக் கருவி - ஏர்
|
♣
|
நன்கோள் என்பது - ஏர்
|
♣
|
திருநெல்வேலி அமைந்துள்ள நதிக்கரை - தாமிரபரணி
|
♣
|
விண்மீன்கள் வாழ்க்கை காலத்தை பற்றி ஆராய்ந்தவர் - எஸ். சந்திரசேகரன்
|
♣
|
அணுசகதி பற்றி ஆராய்ந்தவர் - ஹோமிபாபா
|
♣
|
ஏவுகணை தொழில்நுட்பம் பற்றி ஆராய்ந்தவர் - அப்துல்கலாம்
|
♣
|
மரபணு பற்றி ஆராய்ந்தவர் - வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்
|
♣
|
இந்திய தாவரவியல் துறை நிபுணர் விஞ்ஞானி - ஜானகி அம்மாள்
|
♣
|
வலிப்பு நோய்க்கான மருந்தினை கண்டுபிடித்தவர் - டாக்டர் ஆஸிமா சேட்டர்ஜி
|
♣
|
மை அழிப்பான் (வைட்னர்) கண்டுபிடித்தவர் - பெஸ்ஸி நெஸ்மித்
|
♣
|
கணிப்பொறி மொழியை (கோபால்) கண்டுபிடித்தவர் - கிரேஸ் கோப்பர்
|
♣
|
மின் விளக்கு, திரைப்படம் போன்றவை கண்டுபிடித்தவர் - தாமஸ் ஆல்வா எடிசன்
|
♣
|
நீராவி இயந்திரத்தை கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் வாட்
|
♣
|
வானொலியை கண்டுபிடித்தவர் - மார்கோலி
|
♣
|
தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் - ஜான் பெயர்டு
|
♣
|
பாராசூட் கண்டுபிடித்தவர் - ஏ.ஜெ. ஜெமனின்
|
♣
|
பல் துலக்கியை (டூத் பிரஷ்) கண்டுபிடித்தவர் - வில்லியம் அட்டிஸ்
|
♣
|
ஜிம் கண்டுபிடித்தவர் - ஜே. ஜட்சன்
|
♣
|
பென்சிலைக் கண்டுபிடித்தவர் - என்.கே. காண்டோ
|
Wednesday, July 13, 2016
40. உலக வரலாறு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment