SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 14, 2016

4.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
11. ஹரப்பா நகரம் உள்ள மாவட்டம் எதுமான்கோமாரி மாவட்டம்
12. ஹரப்பா நகரம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது? சிந்து நதி
13. மொகஞ்சதாரோ நகரத்;தை கண்டுபிடித்தவர் யார்?   சு.னு.பானர்ஜி
14. மொகஞ்சதாரோ நகரம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு என்ன?     கி.பி. 1922
15. மொகஞ்சதாரோ என்பதன்  பொருள் என்னஇறந்தோர்களின் மேடு (மௌன்ட் ஆப் டெத்)
16. மொகஞ்சதாரோ என்ற நகரம் உள்ள இடம் எது?    சிந்து மாகாணம் (பாகிஸ்தான்)
17. மொகஞ்சதாரோ நகரம் உள்ள மாவட்டம் எது? இலர்கானா மாவட்டம்
18. ஹரப்பா நாகரீகத்தின் காலம் புதிய உலோககாலம் என்று   அழைக்கப்பட்ட ............... காலத்தை சார்ந்தது.     செம்புக்காலம் (சால்கோலித்திக் காலம்)
19. ஹரப்பா நாகரீக மக்கள் பயன்படுத்திய உலோகம் எது?    வெண்கலம்
20. சிந்து சமவெளி நாகரீகத்தில் இரட்டை தலைநகரம் என்று அழைக்கப்படுவது எது? ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ
21. சர் ஜான் மார்~லின் கருத்துப்படி ஹரப்பா நாகரீகத்தின் காலம் என்பது ———கி.மு.3250 – கி.மு.2750 வரை
22. ஃபேர்சர்வ்ஸ் என்பவரின் கருத்துப்படி ஹரப்பா பண்பாட்டின்     காலம் ———கி.மு.2000 – கி.மு.1500 வரை
23. டி.டி.அகர்வால் என்பவரின் கருத்துப்படி சிந்து சமவெளி நாகரீகத்தின் காலம் என்பது ————    கி.மு.2300 – கி.மு.1750 வரை
24. ஹரப்பா நகரத்துக்கும் மொகஞ்சதாரோ நகரத்துக்கும் இடையே உள்ள இடைப்பட்ட தூரம் எவ்வளவு?  600 கி.மீ.
25. சிந்து சமவெளி மக்கள் வாணிபம் மேற்கொண்ட நாடுகள் எது?சுமேரியா, பாபிலோனியா, எகிப்து
26. உடைந்த கப்பல் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் எது?     லோத்தல்
27. காலிபங்கன் என்ற நகரம் கண்டுபிடிக்கப்பட்ட மாநிலம் எது?இராஜஸ்தான்
28. காலிபங்கன் என்ற நகரத்தை கண்டுபிடித்தவர் யார்அந்த நகர் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?   . கோஸ் - 1953
29. காலிபங்கன் என்ற நகரம் உள்ள ஆற்றங்கரை எதுகாக்கர் ஆற்றங்கரை
30. பழிபீடகம் கண்டுபிடிக்கப்பட்ட நகரம் எது?காலிபங்கன்



No comments:

Post a Comment