SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 29, 2016

3.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.வேர்ச்சொல்ல வினையெச்சமாக்குக :'வா"
அ)வந்து
ஆ)வந்த
இ)வந்தான்
ஈ)வருகிற
விடை : அ)வந்து
62.'பார்"என்பதன் வினைமுற்று யாது?
அ)பார்த்தார்
ஆ)பார்த்து
இ)பார்த்த
ஈ)பார்க்க
விடை : அ)பார்த்தார்
63.'நடி" என்பதன் வினையாலணையும் பெயர் யாது?
அ)நடித்தல்
ஆ)நடித்தவனை
இ)நடித்த
ஈ)நடித்து
விடை : ஆ)நடித்தவனை
64.'செல்" வேர்ச்சொல்லைத் தொழிற்பெயராக்குக
அ)செல்லல்
ஆ)சென்று
இ)சென்றேன்
ஈ)சென்றோம்
விடை : அ)செல்லல்
65.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
அம்மா,ஏற்றம்,இன்பம்,உண்மை
அ)அம்மா,இன்பம்,உண்மை,ஏற்றம்
ஆ)ஏற்றம்,உண்மை,இன்பம்,அம்மா
இ)இன்பம்,ஏற்றம்,அம்மா,உண்மை
ஈ)உண்மை,இன்பம்,அம்மா,ஏற்றம்
விடை : அ)அம்மா,இன்பம்,உண்மை,ஏற்றம்
66.அகர வரிசைப்படி அமைந்த சரியான விடை எது
அ)தமிழ்,தாழ்ப்பாள்,துக்கம்,தொடை
ஆ)தொடை,துக்கம்,தாழ்ப்பாள்,தமிழ்
இ)துக்கம்,தமிழ்,தொடை,தாழ்ப்பாள்
ஈ)தாழ்ப்பாள்,தொடை,தமிழ்,துக்கம்
விடை : அ)தமிழ்,தாழ்ப்பாள்,துக்கம்,தொடை
67.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
விலங்கு வீடு,வந்தான்,வாழ்த்து
அ)வீடு,விலங்கு,வாழ்த்து,வந்தான்
ஆ)விலங்கு,வீடு வந்தான்,வாழ்த்து
இ)வந்தான்,வாழ்த்து,விலங்கு,வீடு
ஈ)வாழ்த்து,விலங்கு,வீடு,வந்தான்.
விடை : இ)வந்தான்,வாழ்த்து,விலங்கு,வீடு
68.அகர வரிசைப்படி சொற்களை ஒழுங்குபடுத்தக
அ)அணில்,ஒளவை,இலை,உரல்
ஆ)ஆருயிர்,அன்பு,எந்தை,உந்தை
இ)எந்தை,உந்தை,அன்பு,ஆருயிர்
ஈ)அன்பு,ஆருயிர்,உந்தை,எந்தை
விடை : இ)எந்தை,உந்தை,அன்பு,ஆருயிர்
69.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
எந்தை, உந்தை, அன்பு, ஆருயிர்
அ)அன்பு ஆருயிர் எந்தை உந்தை
ஆ)ஆருயிர் அன்பு உந்தை எந்தை
இ)எந்தை எந்தை அன்பு ஆருயிர்
ஈ)அன்பு ஆருயிர் உந்தை எந்தை
விடை : ஈ)அன்பு ஆருயிர் உந்தை எந்தை
70.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)பெரியார் தந்தை விதைத்ததார் பகுத்தறிவை
ஆ)தந்தை பெரியார் பகுத்தறிவை விதைத்தார்
இ)விதைத்தார் பெரியார் தந்தை பகுத்தறிவை
ஈ)பகுத்தறிவை விதைத்தார் பெரியார் தந்தை
விடை : ஆ)தந்தை பெரியார் பகுத்தறிவை விதைத்தார்



No comments:

Post a Comment