SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 28, 2016

3.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.நன்மை - இச்சொல்லின் எதிர்ச்சொல் எது?
அ)நன்றல்லது
ஆ)தீமை
இ)நல்லது
ஈ)நாடுதல்
விடை : ஆ)தீமை
42.அன்பிலான் - எதிர்ச்சொல் குறிப்பிடுக
அ)அன்பு இல்லாதவன்
ஆ)பண்பு உடையவன்
இ)கருணை உடையவன்
ஈ)அன்புடையான்
விடை : ஈ)அன்புடையான்
43.சோம்பல் இச்சொல்லுக்குச் சரியான எதிர்ச்சொல்
அ)ஊக்கம்
ஆ)தூக்கமின்மை
இ)சுறுசுறுப்பு
ஈ)வேலை செய்தல்
விடை : இ)சுறுசுறுப்பு
44.மூப்பு - எதிர்சொல் காண்க
அ)மூப்பு இன்மை
ஆ)வாலிபம்
இ)இளமை
ஈ)வயோதிகம்
விடை : இ)இளமை
45.எதிர்ச்சொல் எழுதுக - தன்மை
அ)கொடுமை
ஆ)நன்மை
இ)வெம்மை
ஈ)வன்மை
விடை : இ)வெம்மை
46.பொருத்தமில்லாத சொல்லைக் குறிப்பிடுக
அ)தமிழ்
ஆ)தெலுங்கு
இ)மலையாளம்
ஈ)நீலகிரி
விடை : ஈ)நீலகிரி
47.பொருத்தமில்லாத சொல்லைக் குறிப்பிடுக
அ)புறா
ஆ)மயில்
இ)குயில்
ஈ)சுறா
விடை : ஈ)சுறா
48.பொருந்தாச் சொல்லைக் குறிப்பிடுக
அ)முருகன்
ஆ)இந்திரன்
இ)கவுந்தியடிகள்
ஈ)வருணன்
விடை : இ)கவுந்தியடிகள்
49.பொருந்தாச் சொல்லைக் குறிப்பிடுக
அ)சிலப்பதிகாரம்
ஆ)மணிமேகலை
இ)சீவகசிந்தாமணி
ஈ)மகாபாரதம்
விடை : ஈ)மகாபாரதம்
50.பெயர்ச்சொல்லின் வகையைக் குறிப்பிடுக - தாமரை
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : அ)பொருட்பெயர்



No comments:

Post a Comment