SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 9, 2016

3.tnpsc study material

41.  #  2015 ஸ்வீடன் கிராண்ட் பிரி துப்பாக்கி சுடுதல்போட்டியில்பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிலில்புதிய உலக சாதனை படைத்தவர்?விடை : அபூர்வி சந்தேலா
42.  #  பின்வரும் எது 12-வது தெற்காசியவிளையாட்டு போட்டி நடத்த போகும்மாநிலங்களில் ஒன்று?விடை : மேகாலயா
43.  #  14 வது நிதிக்குழுத் தலைவர் யார்?விடை : Y V ரெட்டி
44.  #  2015 ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்திஅமைதி விருது ?விடை : UNHCR ( United Nations High Commissioner for Refugees )
45.  #  2016 ல் –  காலமான ஜம்மு காஷ்மீர் முதல்மந்திரி?விடை : முப்தி முகமது சயீத்
46.  #  இஸ்ரேலுக்கான புதிய இந்திய தூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்?விடை : பவன் கபூர்
47.  #  கங்கை நதி மாசுபடுவதைத் தடுப்பதற்கானகங்கை கிராமத் திட்டத்தை தொடங்கிவைத்தவர்?விடை : உமா பாரதி
48.  #  உலக குழந்தைகள் திரைப்படத்திருவிழா'2015நடைபெற்ற இடம் ?விடை : ஹைதராபாத்
49.  #  சர்வதேச பெண்குழந்தைகள் தினம் ?விடை : அக்டோபர் 11
50.  #  20 வது சென்னை ஓபன் டென்னிஸ்போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றவர்?விடை : வாவ்ரிங்கா
51.  #  ஜம்முகாஷ்மீர் மாநில புதிய முதல்வராகபதவி ஏற்றுளவர்?விடை : மெகபூபா முப்தி
52.  #  வெளிநாடுவாழ் இந்தியர் தினம்கொண்டாடப்படும் நாள்?விடை : ஜனவரி 9
53.  #  மும்பைஅகமதாபாத் புல்லட் ரயில்பிரச்சினைகள் தீர்த்துக்கொள்ள மத்திய அரசுஅமைத்துள்ள உயர் மட்ட குழுவின் தலைவர்?விடை : அரவிந்த் பணகரியா
54.  #  Hurunஇன் இந்திய அறப்பணி 2015 பட்டியலில்இடம் பிடித்துள்ள மிகவும் தாராள இந்திய யார்?விடை : அசிம் பிரேம்ஜி
55.  #  105வது Indian Science Congress Association( ISCA )தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?விடை : Achyuta Samanta
56.  #  2016 ல் –  புனேவில் உள்ள மத்திய திரைப்படமற்றும் தொலைக்காட்சி கல்விநிறுவனத்தின்(எஃப்டிஐஐ) தலைவராகநியமிக்கபட்டுள்ளவர்?விடை : கஜேந்திர சவுகான்
57.  #  சிரில் வர்மா(Siril Verma) சார்ந்த விளையாட்டுஎது?விடை : பாட்மிட்டன்
58.  #  'The Country of First Boys' என்ற புத்தகத்தின்ஆசிரியர் யார்?விடை : அமர்த்தியா சென்
59.  #  பிரிஸ்பேன் இண்டர்நேஷனல் டென்னிசில்பட்டம் வென்ற ஜோடி?சானியா மிர்சா- மார்ட்டினா ஹிங்கிஸ்
60.  #  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகதின் முதல்பெண் துணை அதிபர் யார்?விடை : Louise Richardson



No comments:

Post a Comment