41. * மூக்கில் பல் இருக்கும் விலங்கு முதலை.
42. * வயிற்றில் பல் இருக்கும் உயிரினம் நண்டு.
43. * வயிறும். ஜீரண உறுப்பும் இல்லாத உயிர் ஈசல்.
44. * மைனா பறவையின் தாயகம் இந்தியா.
45. ஐசடோப்புகளை கண்டுபிடித்தவர் எப்.சாடி.
46. * இந்தியாவின் விடிவெள்ளி ராஜாராம் மோகன்ராய்.
47. * ஈகிள் என்ற நட்சத்திரம் சூரியனை விட 8 ஆயிரம் மடங்கு ரகாசமுடையது.
48. * மனித உடல் 60 சதவீதம் நீரால் ஆனது.
49. * காகிதம் கண்டுபிடிப்பதற்கு முன்பு பட்டங்கள் பட்டுத் துணியால் செய்யப்பட்டன.
50. * மிகப்பெரிய விரிகுடாவான வங்காள விரிகுடாவின் நீளம் 2,250 மைல்கள்.
51. * ஸ்ரீவெங்கடேஸ்வரா தேசியப் பூங்கா ஆந்திராவில் உள்ளது.
52. * உலகில் எந்த ஒரு நாட்டின் மீதும் போர் தொடுக்காத ஒரே நாடு - இந்தியா
53. * பழங்காலத்தில் சேரன் தீவு என்று அழைக்கப்பட்ட நாடு - இலங்கை
54. * உலகில் அதிக அருங்காட்சியங்கள் உள்ள நாடு- ஜெர்மனி
55. * திராட்சை மலரை தேசிய மலராக கொண்டுள்ள நாடு - சீனா
56. * தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன. ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.
57. * உலகிலேயே மிக நீளமான தாழ்வாரம் உள்ள இடம் ராமேஸ்வரம். 4 ஆயிரம் அடி நீளமுள்ளது.
58. * 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.
59. * மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.
60. * ஈபிள் டவரின் உயரம் 300 அடி.
No comments:
Post a Comment