41. * லெபனான் நாட்டில் எப்போதும் கிறிஸ்துவர்களிடமிருந்து ஜனாதிபதியும், முஸ்லிம்களிடமிருந்து பிரதமரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
42. * மற்ற நாள்களில் நடப்பதை விட பெüர்ணமியன்று 50 சதவீதம் கொலைகளும் 100 சதவீதம் தீய சம்பவங்களும் அதிகமாக நடக்கின்றன என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
43. * கோவாவின் தலைநகர் பஞ்சிம். அங்குள்ள இரண்டு சாலைகளின் பெயர்கள்: ஜூன் 18-ம் தேதி சாலை, ஜனவரி 31-ம் தேதி சாலை.
44. * சிம்பன்ஸி குரங்குகளுக்கும் மனிதனுக்கும் ஜெனிடிக் இன்ஜினியரிங் ஆய்வின்படி 98.4 சதவீதம் ஒரே உணர்வுகள் தான் இருக்கிறது. மற்றபடி நாம் என்னென்ன செய்கிறோமோ, அத்தனையும் அவை செய்யும். பேசமட்டும் தெரியாது.
45. * நேபாளத்தில் பெரும்பாலும் இரவில்தான் மழை பெய்யும்.
46. * சோமாலியா நாட்டு சிங்கங்களுக்கு பிடரி மயிர் கிடையாது.
47. * நாகப்பாம்பின் நச்சு மயிலைப் பாதிக்காது.
48. * கிரீஸ் நாட்டு தேசிய கீதம் 158 வரிகளை கொண்டது.
49. * கப்பல் கிழக்கில் சென்றால் அதன் எடை குறையும்.
50. * கோலப் மைதானத்தில் 18 துளைகள் உள்ளன.
51. * உலகில் அதிகமானவர்களைப் பாதிக்கும் வியாதி என்ன தெரியுமா? பல்வலி!
52. நிலத்திலும், நீரிலும் மைல் என்ற அளவு பயன்படுகிறது. நிலத்தின் மைலுக்கும், கடலின் மைலுக்குமுள்ள வித்தியாசம் தெரியுமா? நிலத்தில் ஒரு மைல் - 5,280 அடி. கடலில் ஒரு மைல் 6080 அடி.
53. * சுண்டெலியின் ஆயுட் காலம் 3 வருடங்கள்
54. * கரையான் அரிக்காத மரம் தேக்கு
55. * பாம்பிற்கு ஒரு நுரையீரல் மட்டுமே உண்டு.
56. * தக்காளியின் தாயகம் அமெரிக்கா.
57. * நமது உடலின் பெரிய சுரப்பி கல்லீரல்.
58. * இங்கிலாந்து ஈரான் நாடுகளின் தேசிய சின்னம், ரோஜாமலர்.
59. * நமது தேசியக் கொடியில் உள்ள அசோக சக்கரம் 24 ஆரங்களைக் கொண்டதாகும்.
60. * நில நடுக்கத்தின் கடுமையை துல்லியமாக அறிந்து கொள்ள `ரிக்டர் ஸ்கேல்' என்ற கருவி பயன்படுகிறது.
No comments:
Post a Comment