SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 25, 2016

3.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
11. ஒற்றர் படைப்பிரிவை முதலில் ஏற்படுத்தியவர் யார்?
அ) குத்புதீன் ஐபெக்
ஆ) இல்துத்மிஷ்
இ) சிக்கந்தர் லோடி              
ஈ) பால்பன்
விடை: ஈ) பால்பன்
12. அடிமை வம்சத்தின் கடைசி அரசர் யார்?
அ) நசுருத்தின் முகமது          
ஆ) ஆரம்ஷா
இ) அலாவுத்தீன் மசூத்
ஈ) கெய்குபாத்
விடை:  ஈ) கெய்குபாத்
13. உள்நாட்டில் சமாதானம்இ சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிய  முஸ்லீம் அரசர் யார்?
அ) நசுருத்தின் முகமது          
ஆ) பால்பன்
இ) இல்துத்மிஷ்                     
ஈ) அலாவுதீன் கில்ஜி
விடை: ஆ) பால்பன்
14. செம்பு டங்காவை வெளியிட்டவர் யார்?
அ) முகமது பின் துக்ளக்        
ஆ) அலாவுதீன் கில்ஜி
இ) இல்துத்மிஷ்                     
ஈ) பால்பன்
விடை: இ) இல்துத்மிஷ்                     
15. தங்க டங்காவை வெளியிட்டவர் யார்?
அ) பால்பன்                           
ஆ) பெரோஷா துக்ளக்
இ) முகமது பின் துக்ளக்
ஈ)இல்துத்மிஷ்
விடை: அ) பால்பன்                           
16. தாபக்ரத் இ நஸாரி என்ற நூலை எழுதியவர் யார்?
அ) ஹாஜ் உஸ் சிராஜ்           
ஆ) ஜியாவுத்தின் பரணி
இ) யாய்யா பிலின் அகமது
ஈ) யாருமில்லை
விடை: ஆ) ஜியாவுத்தின் பரணி
17. அனுபாஷ்யா என்ற நூலை எழுதியவர் யார்?
அ) ஜெய தேவன்
ஆ) வல்லபா
இ) விஸ்வேஸ்வரர்               
ஈ) யாருமில்லை
விடை:  அ) ஜெய தேவன்
18. குதுப்மினாரின் மேல்மாடி எவர் காலத்தில் சரிசெய்யப்பட்டது?
அ) பால்பன்                           
ஆ) பெரோஷா துக்ளக்
இ) சிக்கந்தர் லோடி
ஈ) முகமது பின் துக்ளக்
விடை: இ) சிக்கந்தர் லோடி
19. யாருடைய ஆட்சி சட்டத்தின் ஆட்சி என்று அழைக்கப்படுகிறது?
அ) அலாவுதீன் கில்ஜி
ஆ) ஐபெக்
இ) பால்பன்
ஈ) யாருமில்லை
விடை: இ) பால்பன்
20. கில்ஜி வம்சத்தை தோற்றுவித்வர் யார்?
அ) குத்புதின் ஐபெக்
ஆ) ஜலாலுதின் கில்ஜி
இ) முகமது கில்ஜி                 
ஈ) யாருமில்லை
விடை:  ஆ) ஜலாலுதின் கில்ஜி



No comments:

Post a Comment