இந்திய வரலாறு
41. டேனியர்கள் எந்த ஆண்டு தங்கள் வணிகத் தளத்தினை ஆங்கிலேயருக்கு விற்றனர்? கி.பி.1845.
42. ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக் குழு எந்த ஆண்டு? ஆரம்பிக்கப்பட்டது? கி.பி.1600 டிசம்பர் 31
43. ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக் குழுஇ கிழக்கிந்திய நாடுகளுடன் வாணிபம் செய்ய அனுமதி அளித்த இங்கிலாந்து அரசி யார்? முதலாம் எலிசபெத்
44. ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக் குழு இந்தியாவில் முதல் வணிகத் தளத்தினை எந்த இடத்தில்அமைத்தனர்? சூரத்
45. கி.பி.1609-ல் ஆங்கிலேய வணிக மையம் அமைக்க அனுமதி கோரி முதன் முதலில் ஜஹாங்கீர் அவைக்கு வந்த ஆங்கிலேயர் யார்? சர்வில்லியம் ஹாக்கின்சு
46. சர் வில்லியம் ஹேக்கின்சுக்கு சூரத்தில் வாணிப் செய்ய ஜஹாங்கீர் எந்த வருடம் அனுமதி அளித்தார்? கி.பி.1612
47. ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக் குழு சூரத்தில் தங்கள் முதல் வணிக மையத்தின் அமைத்த ஆண்டு எது? கி.பி.1613
48. கி.பி.1615-ல் இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்சின் தூதுவராக ஜஹாங்கீர் அவைக்கு வந்த ஆங்கிலேயர் யார்? சர் தாமஸ் ரோ
49. சர் தாமஸ் ரோ இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் தங்கி இருந்தார்? 3 ஆண்டுகள்
50. ஆக்ராஇ அகமதாபாத்இ பரோடாஇ புரோச் ஆகிய இடங்களில் ஜஹாங்கீரிடம் சர் தாமஸ் ரோ வாணிபம் செய்ய அனுமதி பெற்றதின் பெயரில் அங்கு ஆங்கிலேயே வணிக மையம் எநத ஆண்டு நிறுவப்பட்டது? கி.பி.1619
51. கி.பி.1639-ல் சந்திரகிரி மன்னரின் கீழ் இருந்த சென்னைப் பகுதியை சென்னப்பநாயக்கரிடம் இருந்து சென்னையை விலைக்கு வாங்கிய ஆங்கிலேயர் யார்? பிரான்சிஸ் டே
51. சென்னையில் ஆங்கிலேயர்களால் செயின்ட் ஜார்ஜ் கோட்டை எந்த ஆண்டு கட்டப்பட்டது? கி.பி.1640
52. கிழக்கு பகுதியில் உள்ள ஆங்கில குடியேற்றங்களுக்கு தலைமையிடமாக சென்னை எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது? கி.பி.1654
53. கடலூர்இ பரங்கிப் பேட்டை ஆகிய இடங்களில் ஆங்கிலேயே குடியேற்றங்கள் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது? கி.பி.1681
54. ஹீக்ளியில்(வங்காளம்) ஆங்கிலேய வணிகத் தளம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது? கி.பி.1651
55. இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ்சிடம் இருந்து பம்பாயை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி குத்தகைக்கு எந்த ஆண்டுப் பெற்றனர்? கி.பி.1661
56. போர்ச்சுகீசிய இளவரசியை மணந்து பம்பாயை சீதனமாகப் பெற்ற இங்கிலாந்து இளவரசர் யார்? இரண்டாம் சார்லஸ்
57. கொல்கத்தாவில் ஆங்கிலேய வணிகத் தளம் அமைக்க அனுமதி அளித்த முகலாயப் பேரரசர் யார்? ஒளரங்கசீப்
58. சுத நூதிஇ கோவிந்தபூர்இ காளிகட்டம் ஆகிய மூன்று கிராமங்களை இணைத்து உருவாக்கப்பட்ட நகரம் எது? கல்கத்தா
59. அலிநகர் என்று அழைக்கப்படும் நகர் எது? கல்கத்தா
60. கல்கத்தாவில் ஆங்கிலேயர் வில்லியம் கோட்டையை எந்த ஆண்டு கட்டினர்?
கி.பி.1696
No comments:
Post a Comment