இந்திய வரலாறு
41. யாருடைய ஆட்சியுடன் சங்க மரபு ஆட்சி முடிவுக்கு வந்தது? இரண்டாம் விருபட்சா
42. சங்கம வம்சத்திற்க்கு அடுத்து ஆட்சி புரிந்த வம்சம் எது? சாளுவ மரபு
43. சாளுவ வம்சத்தை தோற்றுவித்தவர் யார்? சாளுவ நரசிம்மன்
44. சாளுவ நரசிம்மனின் அமைச்சர் யார்? நரச நாயக்கர்
45. சாளுவ வம்சத்தின் கடைசி அரசர் யார்? இம்மடி நரசிம்மன்
46. நரச நாயக்கர் எந்த ஆண்டு இறந்தார்? கி.பி.1503 - இல்
47. சாளுவ வம்சத்திற்க்குப் பின்பு ஆட்சி செய்த வம்சம் எது? துளுவ வம்சம்
48. துளுவ வம்சத்தின் ஆட்சி காலம் என்ன? கி.பி. 1505 முதல் 1570 வரை
49. துளுவ வம்சத்தின் முதல் அரசர் யார்? வீர நரசிம்மன்
50. துளுவ வம்சத்தில் சிறந்த அரசர் யார்? கிருஷ்ணதேவராயர்
51. துளுவ வம்சத்தின் கடைசி அரசர் யார்? சதாசிவராயர்
52. வீர நரசிம்மனின் ஆட்சி காலம் என்ன? கி.பி. 1505 முதல் 1509 வரை
53. வீர நரசிம்மனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த அவரது சகோதரர் யார்? கிருஷ்ண தேவராயர்
54. கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக் காலம் என்ன? கி.பி. 1509 முதல் 1529 வரை
55. கிருஷ்ண தேவராயர் மொத்தம் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தார்? 20 ஆண்டுகள்
56. கிருஷ்ண தேவராயர் எந்த ஆண்டு பிறந்தார்? கி.பி.1487- இல்
57. கிருஷ்ண தேவராயரின் தந்தையின் பெயர் என்ன? நரச நாயக்கர்
58. கிருஷ்ண தேவராயரின் தாயின் பெயர் என்ன? நாகலாதேவி
59. கிருஷ்ண தேவராயரின் மனைவியின் பெயர் என்ன? அன்ன பூரண தேவி
60. அன்ன பூரண தேவி யாருடைய மகள்? பிரதாபருத்ர கஜபதி
No comments:
Post a Comment