SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 22, 2016

3.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
341. வெங்கி சீக்கிய மன்னர்களி;ல் கடைசி அரசன் யார்?
சக்திவர்மன்
342. சீக்கிய ஆட்சி முறையில் அதிகாரம் அனைத்தும் ——— ஆக இருந்தது.
மையபடுத்தப்பட்டதாக
343. சீக்கிய ஆட்சி முறையில்————ஆட்சிக்கு      இடமில்லை
கிராம சுயாட்சிக்கு
344. இரண்டாம் புலிகேசியின் படைகளில் எத்தனை கப்பல்கள்          இருந்தன?
100 கப்பல்
345. சீக்கிய மன்னர்கள் அனைவரும் எந்த சமயத்தை        தழுவினார்கள்?.
இந்து சமயம்
346. குதிரை வேள்வி செய்த சீக்கிய மன்னன் யார்?
முதலாம் புலிகேசி
347. சீக்கியர்கள் கோவில் கட்டுவதற்கு எந்த கலைபாணியைப் பின்பற்றினார்கள?;.
வேசர கலைபாணி
348. யாருடைய காலத்தில் வேசர கலைபாணி உச்ச நிலையை அடைந்தது?
இராஷ்டிர கூடர் மற்றும் ஹோய்சாளர்கள்; ஆட்சி காலத்தில்
349. சீக்கியர்களின் கட்டுமானக் கோவில் எங்கெங்கு       உள்ளது?
ஐஹோலேஇ பாதாமிஇ பட்டாடக்கல்
350. சீக்கியர்களின் குடைவரை கோவில் எங்கெங்கு உள்ளது?
அஜந்தாஇ எல்லோராஇ நாசிக்
351. சீக்கியர் கால ஓவியங்களை எங்கெங்கு காணலாம்?
பாதாமி குகை கோவில் மற்றும் அஜந்தா குகையில்
352. சமதளக் கூரையும்இ தூண்களையுடைய மண்டபங்களையும்      உடைய கோவில் எது?
லட்கான் கோவில்
353. புத்த சைத்தியத்தைப் போல தோற்றமளிக்கும் கோயில்        எது?
துர்க்கை கோயில்
354. சீக்கியர் கட்டிய சமண கோவில் எங்கு உள்ளது?
அய்ஹோலில் உள்ள மெகுதி என்ற இடத்தில்
355. சீக்கியர்களின் கட்டிடக் கலைக்கும் அழகிற்கும்         பெயர் பெற்ற கோவில் எது?
பாதாமில் உள்ள முக்தீஸ்வரர் கோவில்இ மேல குட்டி                  சிவன் கோவில்
356. பட்டாடக்கல் என்ற இடத்தில் சீக்கியர்களால் கட்டப்பட்ட கோவில்களின் எண்ணிக்கை மொத்தம்          எத்தனை?
10 கோவில்கள்
357. பட்டாடக்கல்லில் கட்டப்பட்ட 10 கோவில்களில் 4   கோவில்கள்————கலைபாணியைச் சார்ந்தது.
வட இந்திய கலைபானி
358. பட்டாடக் கல்லில் கட்டப்பட்ட 10 கோவில்களில் 6 கோவில்கள்————கலைபாணியைச் சார்ந்தது.
திராவிட கலைப்பாணி
359. வட இந்திய கலைப்பாணியில் கட்டப்பட்ட கோவிலுக்கு    எடுத்துக்காட்டு எது?.
பாபநாதர் கோவில்
360. சீக்கியர்களின் திராவிட கட்டிடப்பாணியில் கட்டப்பட்ட    கோவிலுக்கு எடுத்துக்காட்டு எது?
சங்கமேஸ்வரர் கோவில்இ விருப்பாட்சர் ஆலயம்



No comments:

Post a Comment