பொது அறிவு வினா – விடைகள்
51.வாக்களர் அடையாள அட்டையினை வழங்குவது
அ)மத்திய அரசு
ஆ)மாநில அரசு
இ)இந்திய தேர்தல் ஆணையம்
ஈ)மக்கள் தொகை ஆணையம்
விடை : இ)இந்திய தேர்தல் ஆணையம்
52.தற்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர்
அ)காயத்திரி தேவி
ஆ)பிரணாப் முகர்ஜி
இ)கிரிஜா வியாஸ்
ஈ)மீரா குமார்
விடை : ஆ)பிரணாப் முகர்ஜி
53.இந்திய துணை குடியரசுத் தலைவரை தோந்தெடுப்பது
அ)மாநிலங்களவை உறுப்பினர்கள்
ஆ)மக்களவை உறுப்பினர்கள்
இ)அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள்
ஈ)அ மற்றும் ஆ சரி
விடை : ஈ)அ மற்றும் ஆ சரி
54.இராஜ்ய சபா உறுப்பினராவதற்கு எந்த வயது நிரம்பியிருக்க வேண்டும் ?
அ)25
ஆ)27
இ)30
ஈ)32
விடை : இ)30
55.லோக்சபா உறுப்பினராவதற்கு எந்த வயது நிரம்பியிருக்க வேண்டும்
அ)25
ஆ)27
இ)30
ஈ)32
விடை : அ)25
56.தமிழ்நாடு சட்டப்பேரவையின் தேர்ந் தெடுக்கப்பட்ட மொத்த உறுப்பினர்கள்
அ)256
ஆ)247
இ)234
ஈ)226
விடை : இ)234
57.தமிழகத்தில் சட்டமன்ற மேலவை எப்பொது நீக்கப்பட்டது?
அ)1983
ஆ)1984
இ)1986
ஈ)1989
விடை : இ)1986
58.தமிழகத்தில சட்டமன்ற மேலவையை யாருடைய ஆட்சிக் காலத்தில ரத்து செய்யப்பட்டது?
அ)மு.கருணாநிதி
ஆ)எம்.ஜி.ராமச்சந்திரன்
இ)ஜெ.ஜெயலலிதா
ஈ)சி.என்.அண்ணாதுரை
விடை : ஆ)எம்.ஜி.ராமச்சந்திரன்
59.தமிழ்நாட்டில் தற்பொழுது உள்ள மொத்த மாநகராட்சிகளின் எண்ணிக்கை
அ)7
ஆ)8
இ)9
ஈ)10
விடை : ஈ)10
60.இந்திய தேர்தல் ஆணையம் எங்கு அமைந்துள்ளது?
அ)கொல்கத்தா
ஆ)லக்னோ
இ)மும்பை
ஈ)புதுடெல்லி
விடை : ஈ)புதுடெல்லி
No comments:
Post a Comment