SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 20, 2016

3.தாவர செல் மற்றம திசுக்கள் மரபும் பரிணாமமும்

தாவர செல் மற்றம திசுக்கள் மரபும் பரிணாமமும்
11.இவற்றில்  ஆக்குத் திசுக்களின் செல்களின் வடிவம்
அ)போள வடிவம்
ஆ)முட்டை வடிவம்
இ)செவ்வக வடிவம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

12.இவற்றில் ஆக்குத் திசு செல்கள் பற்றிய தவறான கூற்று எது?
அ)செல்சுவர் மெல்லியது
ஆ)செல்சுவர் மீளும் திறன் கொண்டது
இ)செல்லுலொஸால் ஆனது
ஈ)செல் இடைவெளி கொண்டு அமைந்துள்ளன
விடை : ஈ)செல் இடைவெளி கொண்டு அமைந்துள்ளன

13.கீழ்காணும் கூற்றுகளை ஆய்க
i) ஆக்குத் திசு அடர்த்தியான சைட்டோ பிளாசத்தையும பெரிய உட்பருவையம் கொண்டுள்ளன
ii) ஆக்கத் திசுக்களினால் உருவாக்கபட்ட சில செல்கள்  பகுப்படையும் தன்மையை இழந்து நிலையற்ற திசுக்களை உருவாக்குகின்றன
iii) அமைப்பு மற்றும் செயலில் ஒத்துக் காணப்படுகின்ற ஒரே மாதிரியான செல்களால் ஆன திசு கூட்டுத் திசுக்கள் எனப்படும்
கூற்றுகளில் சரியானது எதுஃஎவை?
அ)மூன்றும் சரியானவை
ஆ)(i) மட்டும் சரியானது
இ)(ii) மட்டும் சரியானது
ஈ)(iii) மட்டும் சரியானது
விடை : ஆ)(i) மட்டும் சரியானது

14.இவற்றில் சைலத்துடன் தொடர்புடைய செல் எது?
அ)டிரக்கீடுகள்
ஆ)சைலம் குழாய்கள்
இ)சைலம் பாரன்கைமா
ஈ)இவை அனைத்தும்
விடை : இ)சைலம் பாரன்கைமா

16.சைலத்தின் செல்களில் உயிருள்ளது எது?
அ)சைலம் பாரன்கைமா
ஆ)சைலம் நார்கள்
இ)சைலம் குழாய்கள்
ஈ)டிராக்கீடுகள்
விடை : ஈ)டிராக்கீடுகள்

17.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)டிரக்கீடுகள் - ஆரஞ்சியோஸ்பெர்ம்களின் சைலத்தில் காணப்படுகின்றன
ஆ)சைலம் குழாய்கள் - முனைகளில் துளைகளை பெற்றுக் காண்ப்படுகிறன்றன
இ)சைலம் நார்கள் - தவாரத்திற்கு கூடுதல் ஆதாரத்தைக் கொடுக்ககின்றன
ஈ)சைலம் பாரன்கைமா உணவுப் பொருட்களை ஸ்டார்ச் மற்றும் கொழுப்பு வடிவில் சேமிக்கின்றன
விடை : ஆரஞ்சியோஸ்பெர்ம்களின் சைலத்தில் காணப்படுகின்றன

18.ஃபுளொயத்தின் உயிரற்றவை எது?
அ)ஃபுளொயம் பாரன்கைமா
ஆ)ஃபுளொயம் நார்கள்
இ)துணை செல்கள்
ஈ)சல்லடைக் குழாய் கூறுகள்
விடை : ஆ)ஃபுளொயம் நார்கள்

19.இவற்றில் பாஸ்ட் நார்கள் என அழைக்கப் படுவது
அ)சல்லடைக் குழாய் கூறுகள்
ஆ)துணை செல்கள்
இ)ஃபுளொயம் நார்கள்
ஈ)ஃபுளொயம் பாரன்கைமா
விடை : இ)ஃபுளொயம் நார்கள் 



No comments:

Post a Comment