SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 16, 2016

3.ஒரேழுத்து ஒரு மொழி

ஒரேழுத்து ஒரு மொழி
11.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)நே நட்பு
ஆ)நொ துன்பம்
இ)கூ- பூமி
ஈ)வா பசு
விடை : ஈ)வா பசு

12.கை என்பதன் பொருள்
அ)கடவுள்
ஆ)பசு
இ)கண்
ஈ)சிறகு
விடை : ஆ)பசு

13.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)அ சிவன்
ஆ)எ - அழகு
இ)ஒள பாம்பு
ஈ)க நெருப்பு
விடை : ஆ)எ - அழகு

14.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)கு பூமி
ஆ)கொ தானியம்
இ)சூ - உலகு
ஈ)தை குபெரன்
விடை : இ)சூ - உலகு
15.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)ந சிறப்பு
ஆ)நு புகழ்
இ)நூ - தோணி
ஈ)நே அன்பு
விடை : இ)நூ - தோணி

16.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)ப - இரக்கம்
ஆ)பு - அழகு
இ)வி வானம்
ஈ)வே எரிதல்
விடை : அ)ப - இரக்கம்No comments:

Post a Comment