இந்திய வரலாறு
31. புத்தரின் சிலை மீசையுடன் காணப்பட்டது யாரடைய காலத்தில்?
அ) அசோகர்
ஆ) கனிஷ்கர்
இ) ஹர்ஷர்
ஈ) யாருமில்லை
விடை: ஆ) கனிஷ்கர்
32. சுங்க வம்சத்தின் கடைசி அரசர் யார்?
அ) தேவபூதி
ஆ) புஷ்யபூதி
இ) அக்னிமித்திர சுங்கர்
ஈ) யாரும் இல்லை
விடை: அ) தேவபூதி
33. பதஞ்சலி முனிவர் யாருடைய சமகாலத்தவர் யார்?
அ) புஷ்யமித்திர சுங்கர்
ஆ) அக்னி மித்திர சுங்கர்
இ) அசோகர்
ஈ) சந்திர குப்தர்
விடை: அ) புஷ்யமித்திர சுங்கர்
34. சாதவாகனர்கள் காலத்தின் நாணயம் எது?
அ) கிருஷ்ணலா
ஆ) பாலா
இ) சாதமானம்
ஈ) கர்ஷ பணம்
விடை: ஈ) கர்ஷ பணம்
35. கன்வ வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?
அ) வாசுதேவர்
ஆ) காட்பீசஸ்
இ) நந்தா
ஈ) யாருமிலலை
விடை: அ) வாசுதேவர்
36. பவனர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் யார்?
அ) தோரமானர்கள்
ஆ) யூச்சி
இ) ஹீணர்கள்
ஈ) ரோமானியர்கள்
விடை: ஈ) ரோமானியர்கள்
37. வெள்ளி நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
அ) பாலா
ஆ) நிஷ்கா
இ) சாதமானா
ஈ) காஷ்வேணம்
விடை: இ) சாதமானா
No comments:
Post a Comment