401.கபடியில் ஒரு அணியில் எத்தனை ஆட்டக்காரர்கள் இருப்பார்கள்?12
402.கபடியில் எத்தனை வீரர்கள் களத்தில் இருப்பார்கள்?7
403.மடிக்கணிணி யாருடைய சிந்தனையில் உருவானது?ஆலம் கே என்பவரின் டைனாபுக்
404.முதன்முதலில் வணிக நோக்கில் வெளிவந்த மடிக்கணிணி?ஒஸ்போர்ன் (1981)
405.மடிகணிணிகளின் எடை?2.3 கி.கி முதல் 3.2 கி.கி வரை
406.மடிக்கணிணியின் திரை அளவு?35 செ.மீ முதல் 39 செ.மீ வரை
407.வெள்ளை யானைகளின் நிலம்?தாய்லாந்து
408.கடலின் ஆபரணங்கள்?மேற்கிந்திய தீவு
409.ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்?சுவிட்சர்லாந்து
410.நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு?நார்வே
411.அரபிக் கடலின் அரசி?கொச்சி
412.அதிகாலை அமைதி நாடு?கொரியா
413.இந்தியாவின் சுவிட்சர்லாந்து?காஷ்மீர்
414.புனித பூமி?பாலஸ்தீனம்
415.ஆஸ்திரேலியாவின் முன் கதவு?டார்வின் நகரம்
416.மரகதத் தீவு?அயர்லாந்து
417.தடுக்கப்பட்ட நகரம்?லாசா
418.பண்பாடுகளின் தாய்நகரம்?பாரிஸ்
419.தண்ணீர் தேசம், மிதவை நகரம்?வெனிஸ்
420.ஏரிகளின் நகரம்?ஸ்காட்லாந்து
No comments:
Post a Comment