SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 28, 2016

39.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.நன்னூற் புலவன் என்று சிறப்பித்துக் கூறப்படும் பெருமை வாய்ந்தவர்
அ)சீத்தலைச் சாத்தனார்
ஆ)உமறுப்புலவர்
இ)இளங்கோவடிகள்
ஈ)சுரதா
விடை : அ)சீத்தலைச் சாத்தனார்
42.முத்தமிழ்க் காப்பியம் எனப்படும் நூல்
அ)பரணி
ஆ)மணமேகலை
இ)வளையபதி
ஈ)சிலப்பதிகாரம்
விடை : ஈ)சிலப்பதிகாரம்
43.மதுரையில் தமிழ்ச் சங்கம் நிறுவியவர்
அ)பாஸ்கர சேதுபதி
ஆ)தமிழவேள் பி.டி.ராஸன்
இ)திருமலை நாயக்கர்
ஈ)பாண்டித்துரைத் தேவர்
விடை : ஈ)பாண்டித்துரைத் தேவர்
44.தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்பட்டவர்
அ)உ.வே.சாமிநாதய்யர்
ஆ)மகா வித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
இ)வேதநாயகம் பிள்ளை
ஈ)போரசிரியர் சந்தரனார்
விடை : அ)உ.வே.சாமிநாதய்யர்
45.முத்தமிழ்க் காவலர் என்று போற்றப்ட்டவர்
அ)டி.கே.சிதம்பரனார்
ஆ)கி,ஆ.பெ விசுவநாதம்
இ)மு.கருணாநிதி
ஈ)அ.சிதம்பரனார்
விடை : ஆ)கி,ஆ.பெ விசுவநாதம்
46.கோதை கலங்கினாள் - எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்பினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : அ)தன்வினை
47.மாடு கன்று ஈந்தது - எவ்வகை வாக்கியம் ?
அ)பிறவினை
ஆ)செய்வினை
இ)தன்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஆ)செய்வினை
48.தொடரும் தொடர்பும் அறிதல்
'கல்வியில்லாப் பெண் களர்நிழலம்போன்றவர்" - இது யார் கூற்று?
அ)பாரதியார்
ஆ)கவிமணி
இ)கண்ணதாசன்
ஈ)பாரதிதாசன்
விடை : ஈ)பாரதிதாசன்
49.தொடரும் தொடர்பும் அறிழதல்:
அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்
'வள்ளாலார்"
அ)வீரமாமுனிவர்
ஆ)பட்டினத்தடிகள்
இ)இராமலிங்க அடிகள்
ஈ)தேசிய வனாயகம் பிள்ளை
விடை : இ)இராமலிங்க அடிகள்
50.பிரித்தெழுதுக : 'தீர்ப்பளித்தான்"
அ)தீர்ப்பு + களிழத்தான்
ஆ)தீர்ப்பு +  அளித்தான்
இ)தீர் +  அளிழத்தான்
ஈ)தீர்ந்து +  அளித்தான்
விடை : ஆ)தீர்ப்பு +  அளித்தான்



No comments:

Post a Comment