1..நுண்ணிய நூல் பல கற்றவருக்கே அமைந்த அறிய கலை?
பேச்சுக் கலை
2..பேச்சுக்க்கலையின் உயிர் நாடி ?
கருத்து ,மொழி,சொல்லும்முறை
3..மேடையில் பேசுவோர் மிடுக்கான தோற்றம் பெற்றிருக்க வேண்டும் என்று கூறும் பழமொழி?
செட்டியார் மிடுக்கோ கடைச்சரக்கு முருக்கோ
4..பேச்சுக்கலை என்ற நூலை எழுதியவர்?
வீரராகவர்
5..மேடையில் பேசுவது எப்படி என்ற நூலை எழுதியவர்?
ராம சுப்பிரமணியன்
6..மேடைத்தமிழ் என்ற நூலை எழுதியவர்?
தெய்வ சிகாமணி
7..நீங்களும் பேச்சாளர்கள் ஆகலாம் என்ற நூலை எழுதியவர்?
குமரி ஆனந்தன்
8..மேடைப்பேச்சின் மூன்று கூறுகள்?
எடுத்தல்,தொடுத்தல்,முடித்தல்
9..சிறைச்சாலையில் செக்கிழுத்த துயரத்தை மாற்றியது என் செந்தமிழ் அன்றோ என்று பாடியவர்?
ரா.பி. சேதுப்பிள்ளை
10..உன் பேச்சில் எடுத்தலையும் முடித்தலையும் நன்று கவனி,தொடுத்தலை எவ்வாறாயினும் புகுத்தி சரி செய்து விடலாம் என்று கூறியவர்?
மர்டாக்
11..ஒளிப்படம் எடுக்கும் முறை கண்டறியப்பட்ட ஆண்டு?
1830
12..கேமராவைக் கண்டுபிடித்தவர்?
ஜோசெப் நிப்சே
13..முதல் இயக்கப்படத்தை எடுத்தவர்?
எட்வர்ட் மைபிரிட்சு
14..படச் சுருள் உருவாக்கும் முறையை கண்டுபிடித்தவர்?
ஈஸ்ட்மன்
15..ஒருவர் மட்டும் பார்க்கும் படக் கருவியை கண்டுபிடித்தவர்?
எடிசன்
16..படச்சுருள் எந்த பொருளால் ஆனது?
செல்லுலாஇடு
17..கருத்து படத்தை முதன் முதல் அமைத்தவர்?
வால்ட் டிஸ்னி
18..உலகின் முதல் திரையரங்கம் எங்கு கட்டப்பட்டது?
லாஸ் ஏஞ்சல்ஸ் அமெரிக்க
19..இந்தியாவின் முதல் திரையரங்கம் எங்கு கட்டப்பட்டது?
மும்பை
20..தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம் எங்கு கட்டப்பட்டது?
கோவை
No comments:
Post a Comment