761. * சிறுகதை மன்னன் - புதுமைப்பித்தன்
762. * சிறுகதை தந்தை - வ.வே.சு.ஐயர்
763. * புதுக்கவிதை தந்தை - பாரதியார்
764. * சோமசுந்தர பாரதியார் - நாவலர்
765. * ரசிகமணி பண்டிதமணி - மு.கதிரேசஞ் செட்டியார்
766. * தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்
767. * தமிழ் வரலாற்று நாவலின் தந்தை - கல்கி
768. * தமிழ் நாடகத் தந்தை - பம்மல் சம்பந்த முதலியார்
769. * தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்
770. * தனித்தமிழ் இசைக்காவலர் - இராசா.அண்ணாமலைச் செட்டியார்.
771. * தமிழ்த் தென்றல் - திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.க)
772. * பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் - திரு.வி.க
773. * நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது - பத்மபூஷன்
774. * குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது - சிலப்பதிகாரம்
775. * தமிழ்மொழியின் முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்
776. * ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன - ஆறு காண்டங்களாக
777. * மாயணத்தில் "சொல்லின் செல்வர்" என அழைக்கப்பட்டவர் - அனுமன்
778. * ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் - சுந்தர காண்டம்
779. * இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் - அசோகவனம்
780. * சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு - கிட்கிந்தை
No comments:
Post a Comment