SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 9, 2016

39.general tamil study material

761.  உலகின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் இந்தியாவின் கரக்பூர் ரயில் நிலையமாகும். இதன் நீளம் 2,732 அடி.
762.  உலகிலேயே மிகப்பெரிய மசூதி சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ளது.
763.  உலகிலேயே மிகப்பெரிய ஏசுகிறிஸ்துவின் சிலை பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் அமைந்துள்ளது. இந்த சிலை 38 மீட்டர் உயரமும், 700 டன் எடையும் கொண்டது.
764.  உலகிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து. 1893ஆம் ஆண்டு தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
765.  உலகிலேயே அதிக ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ. இவர் 1959 முதல் 1990 வரை பிரதமராக இருந்தார்.
766.  உலகின் மிகப்பெரிய தேவாலயம் ஆப்ரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட்டில் உள்ளது.
767.  உலகிலேயே மிகவும் நீளமான நெடுஞ்சாலை பான் - அமெரிக்கன் நெடுஞ்சாலை. இதன் நீளம் 24,140 கி.மீ.
768.  உலகின் முதல் குடியரசு நாடு ஆஸ்திரியா.
769.  உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம் இந்தோனேஷியாவில் உள்ளது.
770.  உலகின் மிகப்பெரிய தீவு கிரீன்லாந்து.
771.  உலகின் மிகப்பெரிய பாலைவனம் சகாரா பாலைவனமாகும்.
772.  உலகின் மிகப்பெரிய கண்டம் ஆசியா கண்டமாகும்.
773.  உலகின் மிகப்பெரிய சமுத்திரம் பசிபிக் மகா சமுத்திரம்.
774.  உல‌கி‌ன் ‌மிக‌ப்பெ‌ரிய ந‌தி நை‌ல் ந‌தியாகு‌ம்.
775.  உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் தென் அரேபியாவின் ரியாத் பன்னாட்டு விமான நிலையமாகும்.
776.  கிரேக்கர்கள் வணங்கிய சூரியக்கடவுளின் பெயர் என்ன?அப்போலோ
777.  ஹார்மோன் இல்லாத உயிரினம் எது?பாக்டீரியா
778.  நூற்றாண்டு போர் எந்த இரு நாடுகளுக்கு இடையில் நடந்தது?இங்கிலாந்துக்கும், பிரான்சுக்கும் இடையே
779.  டிரான்ஸ்பார்மரைக் கண்டுபிடித்தவர் யார்?வில்லியம் ஸ்டான்லி
780.  உத்தம சோழப்பல்லவராயன் என்ற பட்டப்பெயரை அனபாயசோழன் யாருக்கு வழங்கினார்?சேக்கிழார்



No comments:

Post a Comment