SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 12, 2016

39.general tamil questions and answers for tnpsc group

761.  * கலர் டி.வி.யை முதன்முதலில் உலகத்திற்கு அறிமுகம் செய்த நாடு, பிரான்சு.
762.  * பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் அறிவியல் துறைக்கு ஆர்னித்தாலஜி என்று பெயர்.
763.  * மழையின் அளவைக் கண்டறிய உதவும் கருவி, ரெயின்கேஜ்.
764.  * விலங்குகளில் அறிவுள்ளதாக கருதப்படுவது, டால்பின்.
765.  * ராணித்தேனீயின் ஆயுட்காலம், 3 முதல் 4 ஆண்டுகள்.
766.  * கடற்குதிரை மீன், ஒரே நேரத்தில் தனது கண்களால் இரண்டு வெவ்வேறு பொருட்களைப் பார்க்கும் தன்மை கொண்டது.
767.  * இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம் - திமிங்கலம்.
768.  * விதையில்லாமல் முளைக்கும் தாவரம் - தர்ப்பைப்புல்.
769.  * உலகின் வெண்தங்கம் - பருத்தி.
770.  * இந்தியாவின் முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு.
771.  * இந்தியாவின் மிக உயரமான கோவில் கோபுரம் - முருதேஷ்வரா கோவில் (கர்நாடகா).
772.  * ஆரிய இனத்தவர்களின் தாயகம், மத்திய ஆசியா.
773.  * விஞ்ஞானக் கழகத்தை ஏற்படுத்தியவர், சையது அகமது கான்.
774.  * `குடியரசு' என்னும் நாளிதழை நடத்தியவர், பெரியார்.
775.  * வங்கப்பிரிவினை ரத்து செய்யப்பட்ட ஆண்டு, 1911.
776.  * இந்தியாவை ஆட்சி செய்த கடைசி இந்தியப் பேரரசர், ஹர்ஷர்.
777.  * வினிகரில், அசிடிக் அமிலம் உள்ளது.
778.  * தாவரங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பது, பொட்டாசியம்.
779.  * சைக்கிளைக் கண்டுபிடித்தவர், மாக்மில்லன்.
780.  * திரவ நிலையில் உள்ள உலோகம், பாதரசம்.



No comments:

Post a Comment