இந்திய வரலாறு
13. ஆகஸ்டு அறிக்கையை வெளியிட்டவர் யார்?
அ) மார்லி பிரபு
ஆ) மாண்டேகு
இ) மவுண்ட் பேட்டன்
ஈ) கர்சன் பிரபு
விடை: ஆ) மாண்டேகு
14. கம்பி இணைப்பு இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே அமைக்கப்பட்டது
அ) 1868
ஆ) 1870
இ) 1898
ஈ) 1886
விடை: ஆ) 1870
15. அரசு வட்டார மொழிகள் பத்திரிக்கைச் சட்டத்தை நீக்கியது
அ) கர்சன் பிரபு
ஆ) ரிப்பன் பிரபு
இ) லிட்டன் பிரபு
ஈ) கானிங் பிரபு
விடை: ஆ) ரிப்பன் பிரபு
16. ரிப்பன் பிரபு எந்த பல்கலைக் கழகத்தை நிறுவினார்?
அ) சென்னை
ஆ) கொல்கத்தா
இ) பஞ்சாப்
ஈ) மும்பை
விடை: இ) பஞ்சாப்
17. பஞ்ச நிவாரணக்குழு ஒன்றை அமைத்து நிவாரணப் பணிகளுக்குப் பெருந்தொகை ஒதுக்கியவர் யார்?
அ) கர்சன் பிரபு
ஆ) லிட்டன் பிரபு
இ) ரிப்பன் பிரபு
இ) கானிங்பிரபு
விடை: அ) கர்சன் பிரபு
18. இளைஞர்களுக்கு இராணுப் பயிற்சி அளிக்க இளைஞர் படை என்பதனை அமைத்தவர் யார்?
அ) ரிப்பன் பிரபு
ஆ) கானிங் பிரபு
இ) லிட்டன் பிரபு
ஈ) கர்சன் பிரபு
விடை: ஈ) கர்சன் பிரபு
19. எங்கு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாக ஜவஹர்லால் நேரு காந்திஜி அவர்களை சந்தித்தார்?
அ) மும்பை
ஆ) கான்பூர்
இ) லக்னோ
ஈ) கொல்கத்தா
விடை: இ) லக்னோ
20. எங்கு நடந்த தர்பாரில் விக்டோரியா மகாராணியார் இந்தியாவின் பேரரசி என பிரகடனப்படுத்தப்பட்டார்.
அ) அஜ்மீர்
ஆ) டெல்லி
இ) கொல்கத்தா
ஈ) லக்னோ
விடை: ஆ) டெல்லி
No comments:
Post a Comment