SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 22, 2016

39.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
421. தில்லி சுல்தானியர்களின் ஆட்சி மொழி எது?
      பாரசீக மொழி
422. பாரசீகஇ அரேபியஇ இந்திய மொழிகள் சேர்ந்து உருவான மொழி எது?
      உருது
423. இந்தியஇ அரேபிய சங்கீத கலைகள் ஒன்றுபட்டு உருவான   இசை எது?
      இந்துஸ்தானி
424. கோராஇ சானம் என்ற புதிய இராகங்களை அறிமுகம் செய்தவர் யார்?
      அமிர் குஸ்ரு
425. இந்து மற்றும் ஈரானிய முறைகளை ஒன்றிணைத்து   உருவான மெல்லிசை எது?
      குவாலிஸ்
426. "குவாலிஸ்" என்ற மெல்லிசையை உருவாக்கியவர் யார்?
      அமிர் குஸ்ரு
427. "சித்தார்" என்ற இசைக் கருவியைக் கண்டுபிடித்தவர் யார்?
      அமிர் குஸ்ரு
428. இராக தர்பன் என்ற இந்திய இசை நூல் யாருடைய   காலத்தில் பாரசீகத்தில் மொழி பெயர்க்கப்பட்டது?
      பெரோஸா காலத்தில்
429. புகழ் பெற்ற இசைமேதை "பீர் போதன்" என்ற சுபி    துறவி யாருடைய காலத்தில் வாழ்ந்தார்?
      பெரோஸா காலத்தில்
430. தில்லி சுல்தானியர் காலத்தில் சிறந்த துணிகள் எங்கு    உற்பத்தி செய்யப்பட்டது?
      வங்காளம்இ குஜராத்
431.  தில்லி சுல்தானியர் காலத்தில் தில்லியில் நிறுவப்பட்ட    நூலகத்தின் பெயர் என்ன?
      இம்பீரியல் நூலகம்
432. இம்பீரியல் நூலகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
      அமிர் குஸ்ரு
433. சாஸ்திர பீடிகை என்ற நூலை எழுதியவர் யார்?
      பார்த்த சாரதி
434. ஹம்மீர் மதமர்தனம் என்ற நூலை எழுதியவர் யார்?
      ஜெய சிங் சூரி
435. பிரதாப் ருத்ரகல்யாண் என்ற நூலை எழுதியவர் யார்?
      வித்யநாத்
436. பார்வதி பரிணம் என்ற நூலை எழுதியவர் யார்?
      வாமனபட்ட பாணர்
437. "கங்க தாச பிரதாப விலாசம்" என்ற வடமொழி நாடக  நூலை எழுதியவர் யார்?
      கங்கநாதர்
438. "விதக்த மாதவம்இ லலிதா மாதவம்" என்ற நாடக நூலை  இயற்றியவர் யார்?
      ரூப கோஸ்வாமி
439. இராமாயணத்தை வங்காளியில் மொழி பெயர்த்தவர் யார்?
      கிரிதிவாஸ்
440. மகாபாரதத்தை வங்காளியில் மொழி பெயர்த்தவர் யார்?
      பரமேஸ்வரன்



No comments:

Post a Comment