இந்திய வரலாறு
61. ஹர்ஷர் தொடக்கத்தில் வணங்கிய கடவுள் ————
சிவன்
62. ஹர்ஷரை முதலில் புத்த சமயத்திற்கு மாற்றியவர் யார்?
திவாகரமித்திரர்
63. திவாகரமித்திரர் புத்த சமயத்தில் ——— பிரிவை பின்பற்றினார்?
ஹீனயாணம்
64. ஹர்ஷர் முதலில் புத்த சமயத்தில் ————— பிரிவை பின்பற்றினார்?
ஹீனயாண பிரிவை
65. ஹர்ஷரை மகாயாண புத்த சமயத்திற்கு மாற்றியவர் யார்?
யுவான் சுவாங்
66. யுவான் சுவாங் புத்த சமயத்தில்——பிரிவை பின்பற்றினார்.
மகாயாண
67. ஹீனயாண பிரிவினர் புத்தரை ——— ஆக ஏற்றுக் கொண்டனர்.
சமய தலைவராக
68. மகாயாண பிரிவினர் புத்தரை —————— ஆக ஏற்றுக் கொண்டனர்.
சமய கடவுளாக
69. யுவான் சுவாங் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்?
சீனா
70. இரண்டாம் சந்திர குப்தர் அவைக்கு வந்த பாகியான் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
சீனா
71. முதலாம் சந்திர குப்த மௌரியர் அவைக்கு வந்த மெகஸ்தனிஸ் எந்த நாட்;டை சேர்ந்தவர்?
கிரேக்கம்
72. யுவான் சுவாங் பிறந்த ஆண்டு ————
கி.பி. 600
73. யுவான் சுவாங் எந்த ஆண்டு இந்தியா வந்தார்?
கி.பி.629 – 630
74. எந்த நூற்றாண்டில் யுவான் சுவாங் இந்தியாவுக்கு வந்தார்?
7 ஆம் நூற்றாண்டு
75. எந்த ஆண்டு யுவான் சுவாங் கன்னோசி பௌத்த சமய மாநாட்டிற்கு தலைமை தாங்கினார்?
கி.பி.643
76. யுவான் சுவாங் ஹர்ஷரின் எத்தனையாவது பிரயாகை மாநாட்டில் கலந்து கொண்டார்?
6 வது
77. யுவான் சுவாங் மேலை சீக்கிய அரசரான இரண்டாம் புலிகேசி அவைக்கு சென்ற ஆண்டு ————
கி.பி.641
78. யுவான் சுவாங் பல்லவ நாட்டுக்கு பயணம் செய்த ஆண்டு ———
கி.பி.642
79. பல்லவ மன்னன் ——— அவைக்கு யுவான் சுவாங் சென்றார்.
நரசிம்மவர்மன்
80. யுவான் சுவாங் ஹர்ஷர் அவைக்கு வந்த ஆண்டு ——
கி.பி.643
No comments:
Post a Comment