விலங்கியல் வினா – விடைகள் மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் செயல்பாடுகளும்
101.சூழ்நிலையின் தூண்டுதலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் விலங்குகளை ----- என வரையறுக்கப்படுகிறது
அ)ஒரு உயிரின் பரிணாமம்
ஆ)ஒரு உயிரின் நடத்தை
இ)ஒரு உயிரின் வளர்சிதை மாற்றம்
ஈ)ஒரு உயிரின் உடலமைப்பு
விடை : ஆ)ஒரு உயிரின் நடத்தை
102.குயிலின் குங்சுகளைக் காகம் பேணிப் பாதுகாப்பது
அ)ஒரு சிற்றினத்தை சார்ந்தக் குட்டியை மற்றொர் சிற்றினத்துச் சார்ந்தப் பெற்றொர் பராமரித்தல்
ஆ)குறுக்குப் பராமரித்தல்
இ)கிராஸ் பாஸ்ட்ரிஸ்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
103.இவற்றில் சரியான கூற்று எது?
அ)டையாமட்டம என்பது முதகெலும்புகளின் இரத்த வெள்ளை அணுக்களை குறிக்கும்
ஆ)பேகோசைட்டோசிஸ் என்பது அமிபாவின் உணவுப்பொருளாகும்
இ)பாரமோசியம் தன்னுடைய குழிபோன்ற சைட்டோபாரி வழியாக நுண்ணுயிரிகளை வழங்குகிறது
ஈ)முதகெலும்புகளின் உடலின் பாதுகாத்தல் பணியை செய்கிறது
விடை : ஆ)பேகோசைட்டோசிஸ் என்பது அமிபாவின் உணவுப்பொருளாகும்
104.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)லூக்கோசைட்டுகள் - இரத்த வெள்ளை அணுக்கள்
ஆ)பேகோசைட்டோசிஸ் - பொய்க் கால்கள்
இ)டையாட்டம் - அமீபாவின் உணவு
ஈ)சைட்டோபரிங்ஸ் பாரமீமோசியத்தின் உடலமைப்பு
விடை : ஆ)பேகோசைட்டோசிஸ் - பொய்க் கால்கள்
105.செல்லுக்கு வெளியே செரித்தலில் பங்கேற்காதது எது?
அ)செரித்தல் மண்டலம்
ஆ)செரித்தல் சுரப்பி
இ)செல்லுக்குள் செரித்தல்
ஈ)செரித்தல் நொதி
விடை : இ)செல்லுக்குள் செரித்தல்
106.செல்லுக்கு வெளியே செரித்தல் நிகழ்வு இப்பகுதியல் நிகழ்கிறது
அ)வாய்
ஆ)வயிறு
இ)டையாட்டம்
ஈ)லூமன்
விடை : ஈ)லூமன்
107.செரித்தல் என்பது
அ)கடினமான உணவுப் பொருளை வேதிப்பொருளாக மாற்றுதல்
ஆ)உணவுப் பொருட்களை உட்கிரகித்தல்
இ)உணவை தன்மயமாக்கல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
108.கேஸ்டிரியே என்ட்ரியாலஜி என்பதற்கு பொருத்தமற்ற கூற்று
அ)உணவு மண்டலத்தின் அமைப்பு யெல்பாடு அறிவது
ஆ)இதயத்தின் இரத்த சுற்றை அறிதல்
இ)இரைப்பபை மற்றம் உணவுக் குழலில் தோன்றும் நோய்களைக் கண்டறிதல்
ஈ)இரைப்பை மற்றும் உணவு குழல் நோய்ச் சிகிச்சை முறைகளை அறிவது
விடை : ஆ)இதயத்தின் இரத்த சுற்றை அறிதல்
109.உணவு இதற்கு மட்டும் பயன்படுவதில்லை
அ)மனித பண்புகளை வளர்ப்பதற்கு
ஆ)மனித – பண்புகளை வளர்ப்பதற்கு
இ)மனித உடலை வளர்ப்பதற்கு
ஈ)பழுதுபட்ட திசுக்களைச் சரிசெய்வதற்கு
பலவித தெவையான வேதியியல் நிகழ்வுகளைக்கு
விடை : அ)மனித பண்புகளை வளர்ப்பதற்கு
110.உயிரிகளில் சுவாசம் தன் உடலின் மேற்பரப்பு மூலம் நடைபெறுகிறது
அ)அமீபா
ஆ)ஹைட்ரா
இ)கடற்பஞ்சு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
No comments:
Post a Comment