அன்றாட வாழ்வில் வேதியியல்
21.நைட்ரஜன் அடங்கிய ஒரு பொதுவான உரம்
அ)யூரியா
ஆ)சூப்பர் பாஸ்பேட்
இ)முப்பாஸ்பேட்
ஈ)பொட்டாசியம் குயொரைடு
விடை : அ)யூரியா
22.அலுமினியத்தின் முக்கிய தாது
அ)கிரையோலைட்
ஆ)பாக்ஸைட்
இ)பெல்ஸ்பார்
ஈ)ஹேமடைட்
விடை : ஆ)பாக்ஸைட்
23.வினிகர் ஒரு
அ)உயிர்க்கொல்லி
ஆ)எதிர் உயிரி
இ)உணவு பதப்படுத்தி
ஈ)நுண்ணுயிரி
விடை : ஆ)எதிர் உயிரி
24.பியூட்டைல் ஆல்கஹால் மீத்தைல் ஆல்கஹால் தயாரிக்க உதவிபுரியும் பாக்டீரியா
அ)லாக்டிக் அமில பாக்டீரியா
ஆ)அசட்டோபாப்டர் அசெட்டி
இ)கிளாஸ்டிரியடிம் அசட்டோ பூட்டிலிக்கம்
ஈ)அஸ்பெர்ஜில்லஸ் நைகர்
விடை : இ)கிளாஸ்டிரியடிம் அசட்டோ பூட்டிலிக்கம்
25.இவற்றில் உணவு பதப்படுத்தியானது
அ)வினிகர்
ஆ)சோடியம் பென்சோயேட்
இ)சிட்ரிக் அமிலம்
ஈ)இவை அனைத்தும்
விடை : இ)சிட்ரிக் அமிலம்
26.நீர் மலர்ச்சி எனப்படுவது
அ)கனிம சுழற்சி
ஆ)வேதிப்பொருட்களின் சுழற்சி
இ)ஆல்கஹாக்கள் அடர்த்தியாக வளரும் நிலை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
27.இதன் மாசுபாட்டடால் கார்பாக்சி ஹிமோகுளோபினாக மாறி மரணத்தை ஏற்படுத்துகிறது
அ)கந்தக டை ஆக்ஸைடு
ஆ)கார்பன் டை ஆக்ஸைடு
இ)ஹைட்ரோ கார்பன்
ஈ)நைட்ரஸ் ஆக்ஸைடு
விடை : இ)ஹைட்ரோ கார்பன்
28.இவற்றில் எது அமில மழையாக பொழிகிறது?
அ)நைட்ரிக் அமிலம்
ஆ)கந்தக அமிலம்
இ)கார்பானிக் அமிலம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
29.உயிரி பிளாஸ்டிக் எந்த நுண்ணுயிரிகளால் உருவாக்கப்படுகிறது?
அ)ஆல்காலிஜென்கள்
ஆ)பயோடோல்
இ)ஹோரோபுளுரோ
ஈ)பாலிஹைட்ராக்ஸஜ
விடை : ஈ)பாலிஹைட்ராக்ஸஜ
30.குளிர்சாதன பெட்டியிலிருந்து வெளியேறும் ….. கார்பன் ஒசோன் அடுக்கை பாதிக்க காரணமாகிறது
அ)காந்தக டை ஆக்ஸைடு
ஆ)குளோரோபுளுரோ
இ)குளோரின்
ஈ)நைட்ரஸ் ஆக்ஸைடு
விடை : அ)காந்தக டை ஆக்ஸைடு
No comments:
Post a Comment