SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

39.அறிவியல் - எட்டாம் வகுப்பு

அறிவியல் - எட்டாம் வகுப்பு
131.ஹீமோகுளோன் என்ற சுவாச நிறமயை பெற்றுள்ள அணுக்கள்
அ)ரத்த வெள்ளை அணுக்கள்
ஆ)ரத்த சிவப்பு அணுக்கள்
இ)ரத்தத் தட்டுகள்
ஈ)பிளாஸ்மா
விடை : ஆ)ரத்த சிவப்பு அணுக்கள்

132.தாங்கு திசு வகையை சேர்ந்தது
அ)குறுத்தெலும்பு திசு
ஆ)எலும்பு திசு
இ)வலை அனைமத் திசு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

133.சைட்டான் காணப்படுவது
அ)தசை திசு
ஆ)நரம்பு திசு
இ)கடத்தும் திசு
ஈ)எலும்பு திசு
விடை : ஆ)நரம்பு திசு

134.இதில சரியான கூற்று
அ)வெளி அடுக்கு - ஸ்கிளிரா
ஆ)நடு அடுக்கு விழியடிக் கரும்படலம்
இ)உள் அடுக்கு ரெட்டினா
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

135.விழிவெண்பாடலத்திற்கும் விழிலென்சுக்கும் இடையே உள்ள திரவம்
அ)விழிமுன் அறை திரவம்
ஆ)விழிபின் அறை திரவம்
இ)மஞ்சள் தானம்
ஈ)ஃபொபியா
விடை : அ)விழிமுன் அறை திரவம்

136.சிறுநீரகத்தின் நணிள்வெட்டுத் தோற்றத்தில் கருஞ்சிவப்பு நிறம் கொண்ட வெளிப்பகுதி
அ)ஹைலெஸ்
ஆ)பெல்விக்ஸ்
இ)காலிசஸ்
ஈ)கார்டெக்ஸ்
விடை : ஈ)கார்டெக்ஸ்

137.சிறுநீரகத்தின் அடிப்படை அலகு
அ)கார்டெக்ஸ்
ஆ)மெருல்லா
இ)நெப்ரான்
ஈ)காலிசஸ்
விடை : இ)நெப்ரான்

138.சிறுநீரகத்தின் முக்கிய பணியானது
அ)ரத்தத்தின் நடுநிலைத்தன்மையை பராமரித்தல்
ஆ)ரத்தத்தில் Pர் அளவை நிலைநிறுத்துல்
இ)கழிவுநீர் வெளியேற்றம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

139.இது நொதித்தல் என்று அழைக்கப்படுகிறது
அ)காற்று சுவாசம்
ஆ)காற்றில்லா சுவாசம்
இ)ஆக்சிஜன்
ஈ)கார்பன்-டை-ஆக்ஸைடு
விடை : ஆ)காற்றில்லா சுவாசம்

140.கிரேக்க மொழியல் மெட்டபால் என்பது
அ)செல்
ஆ)சுவாசம்
இ)மாற்றம்
ஈ)வளர்ச்சி
விடை : இ)மாற்றம்



No comments:

Post a Comment