SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 17, 2016

39.தமிழின் தொன்மையும் சிறப்பும் - திராவிட மொழி

தமிழின் தொன்மையும் சிறப்பும் - திராவிட மொழி
11.ஒரு காலத்தில் இந்தியா முழவதும் பேசப்பட்ட மொழி
அ)தென் திராவிடம்
ஆ)நடுந்திராவிடம்
இ)வடத்திராவிடம்
ஈ)பழந்திராவிடம்
விடை : ஈ)பழந்திராவிடம்

12.கால்டுவெல் திராவிட மொழிகளை எத்தனை வகையாக பிரித்தார்
அ)2
ஆ)3
இ)4
ஈ)5
விடை : அ)2

13.தென்திராவிட மொழிகளின் எண்ணிக்கை
அ)6
ஆ)7
இ)8
ஈ)9
விடை : இ)8

14.நடுத்திராவிட மொழிகளின் எண்ணிக்கை
அ)10
ஆ)11
இ)12
ஈ)14
விடை : ஆ)11

15.வடதிராவிட மொழிகளின் எண்ணிக்கை
அ)3
ஆ)4
இ)5
ஈ)6
விடை : அ)3



No comments:

Post a Comment