SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 16, 2016

39.எவ்வகை வாக்கியமெனக் கண்டறிதல்

எவ்வகை வாக்கியமெனக் கண்டறிதல்
11.எவ்வகை வாக்கியம் என அறிக
கண்ணன் அயராது உழைத்து வாழ்க்கையில் வெற்றி பெற்றான்
அ)கலவை வாக்கியம்
ஆ)உணர்சி வாக்கியம்
இ)உடன்பாட்டு வாக்கியம்
ஈ)வியங்கோள் வாக்கியம்
விடை : இ)உடன்பாட்டு வாக்கியம்

12.எவ்வகை வாக்கியம்  என அறிக
கல்வி சிறந்த தமிழ்நாடு
அ)செய்தி வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)வியங்கோள் வாக்கியம்
விடை : அ)செய்தி வாக்கியம்

13.எவ்வகை வாக்கியம் என அறிக
உலகமெல்லாம் வாழ்க!
அ)செய்தி
ஆ)வியங்கோள்
இ)உணர்ச்சி
ஈ)வினா
விடை : ஆ)வியங்கோள்

14.எவ்வகை வாக்கியம் என அறிக
அந்தோ! ஏழைகளை செல்வர் புறக்கணித்தனரே!
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)வியங்கோள் வாக்கியம்
விடை : அ)உணர்ச்சி வாக்கியம்

15.எவ்வகை வாக்கியம் என அறிக
அந்தோ! ஏழைகளை செல்வர் புறக்கணித்தனரே!
அ)வியப்பு
ஆ)வினா
இ)கட்டளை
ஈ)செய்தி
விடை : ஆ)வினா

16.எவ்வகை வாக்கியம் என அறிக
வள்ளுவர் கோட்டம் மிகவும் அழகாக அமைந்துள்ளது?
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)தன்வினை வாக்கியம்
விடை : இ)செய்தி வாக்கியம்

17.எவ்வகை வாக்கியம் என அறிக
திருவள்ளுவர் ஒவ்பொருவரும் ஒழுக்கத்தை உயிரினம் மேலாக ஒம்ப வேண்டும் என்று கூறியுள்ளார்
அ)தனி வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : அ)தனி வாக்கியம்

18.எவ்வகை வாக்கியம் என அறிக
தாய் குழந்தைக்கு உணவை ஊட்டினாள்
அ)கட்டளை வாக்கியம்
ஆ)கலவை வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)பிறவினை வாக்கியம்
விடை : ஈ)பிறவினை வாக்கியம்

19.எவ்வகை வாக்கியம் என அறிக
தந்தை சொல்லைத் தட்டாதே
அ)செய்தி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஆ)கட்டளை வாக்கியம்

20.எவ்வகை வாக்கியம்  என அறிக
முயன்றால் முடியாததும் உண்டோ
அ)செய்தி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : இ)வினா வாக்கியம்



No comments:

Post a Comment