ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
21.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)குதிரை ஒடின
ஆ)குதிரைகள் ஓடின
இ)குதிரை எல்லாம் ஒடின
ஈ)குதிரைகள் எல்லாம் ஒடின
விடை : ஆ)குதிரைகள் ஓடின
22.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)தென்றல் காற்று மெல்ல வீசின
ஆ)தென்றல் காற்று மெல்ல வீசியது
இ)தென்றல் காற்று மெல்ல வீசினது
ஈ)தென்றல் காற்று மெல்ல வீசியவை
விடை : ஆ)தென்றல் காற்று மெல்ல வீசியது
23.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)காடு வளர்ப்பதால் நன்மை உள்ளன
ஆ)காடுகள் வளர்ப்பதால் நன்மைகள் உள்ளது
இ)காடுகள் வளர்ப்பதால் நன்மைகள் உள்ளன
ஈ)காடுகள் வளர்ப்பதால் நன்மைகள் உள்ளன
விடை : ஈ)காடுகள் வளர்ப்பதால் நன்மைகள் உள்ளன
24.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)சீதை வீணை வாசித்தார்கள்
ஆ)இந்திய அணி வென்றன
இ)கண்ணன் பள்ளிக்குச் சென்றான்
ஈ)நான்கு ஆடுகள் வென்றன
விடை : இ)கண்ணன் பள்ளிக்குச் சென்றான்
25.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)பிசிராந்தையார் மனம் துயருற்றன
ஆ)பிசிராந்தையார் மனம் துயருற்றது
இ)பிசிராந்தையார் மனம் துயருற்றார்
ஈ)பிசிராந்தையார் மனம் துயருற்றவை
விடை : இ)பிசிராந்தையார் மனம் துயருற்றார்
26.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)மலர்கள் பொய்கையில் மலர்ந்தது
ஆ)மலர் பெயர்கையில் மலர்ந்தன
இ)மலர்கள் பொய்கையில் மலர்ந்தன
ஈ)மலர்கள் பெயர்கை மலர்ந்தது
விடை : இ)மலர்கள் பொய்கையில் மலர்ந்தன
27.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)ரோஜா பூத்தது
ஆ)ரோஜா பூத்தன
இ)ரோஜா பூக்கின்றன
ஈ)ரோஜா பூத்துக கொண்டிருக்கின்றன
விடை : அ)ரோஜா பூத்தது
28.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)பூனைகள் இரண்டு வருகிறது
ஆ)நானும் அவனும் வந்தேன்
இ)கன்றுக்குட்டி ஒடுகின்றன
ஈ)நாய்கள் குரைக்கின்றன
விடை : ஈ)நாய்கள் குரைக்கின்றன
29.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)அவள் காலையில் பள்ளி சென்றாள்
ஆ)அவள் காலையில் பள்ளி சென்றான்
இ)அவள் காலையில் பள்ளி சென்றது
ஈ)அவள் காலையில் பள்ளி சென்றன
விடை : அ)அவள் காலையில் பள்ளி சென்றாள்
30.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)நான்கு யானைகள் கோயிலுக்கு வந்தன
ஆ)நான்கு யானைகள் கோயிலுக்கு வந்தது
இ)நான்கு யானை கோயிலுக்கு வந்தன
ஈ)நான்கு யானை கோயிலுக்கு வந்தது
விடை : அ)நான்கு யானைகள் கோயிலுக்கு வந்தன
No comments:
Post a Comment