SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 30, 2016

38.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.இலக்கணக் குறிப்பு வரைக 'வாழ்க வாழ்க"
அ)உருவகம்
ஆ)இரட்டைக் கிளவி
இ)அளபெடை
ஈ)அடுக்குத் தொடர்
விடை : ஈ)அடுக்குத் தொடர்
72.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக
'கரிகாலன் கல்லணையைக் கட்டினான்"
அ)கரிகாலன் எவ்வாறு கட்டினான்?
ஆ)கரிகாலன் எதனைக் கட்டினான்?
இ)கல்லணையைக் கட்டியவர்யார்?
ஈ)கரிகாலன் கல்லணையைக் கட்டினானா?
விடை : ஆ)கரிகாலன் எதனைக் கட்டினான்?
73.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக
'தொலைக்காட்சி பார்ப்பது கண்ணுக்குக் கெடுதல்"
அ)தொலைக்காட்சி பார்ப்பது எதற்கு கெடுதல்?
ஆ)தொலைக்காட்சி பார்க்கலாம்?
இ)கண்ணுக்கு எது கெடுதல் ?
ஈ)எதைப் பார்ப்பதால கண்ணுக்குக் கெடுதல் ?
விடை : அ)தொலைக்காட்சி பார்ப்பது எதற்கு கெடுதல்?
74.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக
'மாலையில் முல்லை மலர்ந்தது"
அ)மாலையில் மலர்ந்தது
ஆ)முல்லை எப்போது மலரும்?
இ)மாலையில் என்ன மலர்ந்தது ?
ஈ)மாலையில் முல்லை மலருமா?
விடை : அ)மாலையில் மலர்ந்தது
75.விடைக்ககேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக
'ஆம் மனமாற்றம் என்னும் வரலாற்று நாடக நூலைகத் தமிழ் குடிமகன் எழுதியுள்ளார்"
அ)மனமாற்றம் என்னும் வரலாற்று நாடக நூலைத் தமிழ்க் குடிமகன் எழுதியள்ளாரா?
ஆ)மனநாற்றம் என்னும் வரலாற்று நாடக நூலை எழுதியவர் யார்?
இ)மனமாற்றம் என்றால என்ன?
ஈ)மனமாற்றம் நூலால் அறிவது என்ன?
விடை : அ)மனமாற்றம் என்னும் வரலாற்று நாடக நூலைத் தமிழ்க் குடிமகன் எழுதியள்ளாரா?
76.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
அ)செய்தி வாக்கியம்
ஆ)விழைவு வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : அ)செய்தி வாக்கியம்
77.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
துணிந்து நில தொடர்ந்து செல்
அ)செய்தி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)எதிர்மறை வாக்கியம்
விடை : ஆ)கட்டளை வாக்கியம்
78.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
வள்ளுவர் கோட்டத்தின் அழகுதான் என்னே!
அ)தனி வாக்கியம்
ஆ)கலவை வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஈ)உணர்ச்சி வாக்கியம்
79.எவ்வகை வாக்கியமெனக் குறிப்பிடுக
இசையின் இனிமையை அறியாதார் யார்?
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)தனி வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)கலவை வாக்கியம்
விடை : இ)வினா வாக்கியம்
80.எவ்வகை வாக்கியமெனக் குறிப்பிடுக
நெடுஞ்செழியன் நுழைவுத் தேர்வு எழுதினான்
வெற்றி பெற்றான் பொறியியல் படிப்பில் சேர்ந்தான்
அ)தொடர் வாக்கியம்
ஆ)கலவை வாக்கயிம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : அ)தொடர் வாக்கியம் 



No comments:

Post a Comment