11) சூரிய குடும்பத்தில் அதிக வெப்பமான கிரகம் - புதன்
12) சுறா மீனின் வாழ் நாள் - 20 முதுல் 30 ஆண்டுகள்
13) கொசுக்களில் 3500 வகை உள்ளது
14. அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன? Save Our Soul.
15. உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது? அக்டோபர் 1.
16. அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?
தண்ணீர்.
17. இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?
மார்ச் 21.
18. இதயத்தில் எதனை அறைகள் உள்ளன?
4.
19. பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?
ஓடோமீட்டர்.
20. உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்?
கிரண்ட்டப்
21) பட்டுப் புழு உணவாக உண்பது?
மல்பெரி இலை.
22) சூரியன் உதிக்கும் நாடு என எந்த நாட்டினைக் குறிப்பிடுகின்றனர்?
ஜப்பான்.
23) ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்?
ஜே. கே. ரௌலிங்.
24) சமூகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்?
காம்டே.
25) பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?
ஜார்கண்ட்.
26.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் எவை?
பச்சை, நீலம், சிகப்பு
No comments:
Post a Comment