741. * உரையாசிரியர் - இளம் பூரணார்
742. * கவிமணி - தேசிய விநாயகம்பிள்ளை
743. * குழந்தைக் கவிஞர் - அழ.வள்ளிப்பா
744. * தொண்டர் சீர் பரவுவார் - சேக்கிழார்
745. * குறிஞ்சி மோமான் - கபிலர்
746. * கவிச்சக்கரவர்த்தி - கம்பன்
747. * ஆளுடையரசு, மருள் நீக்கியார், அப்பர் - திருநாவுக்கரசு
748. * ஆளுடையப்பிள்ளை, திராவிட சிசு - ஞான சம்பந்தர்
749. * முத்தமிழ் காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்
750. * திருக்குறளார் - வி.முனிசாமி
751. * இராமலிங்கனார் - ஆட்சித் தமிழ் காவலர்
752. * 20 ஆம் நூற்றாண்டின் ஒளவையார் - பண்டித அசலாம்பிகை
753. * பேயார் - காரைக்கால் அம்மையார்
754. * பாட்டுக்கொரு புலவன், மகாகவி, தேசிய கவிஞர் - பாரதியார்
755. * சிந்துக்குத் தந்தை - அண்ணாமலை செட்டியார்.
756. * மூதறிஞர் - இராஜாஜி
757. * சொல்லின் செல்வர் - இரா. பி. சேதுப்பிள்ளை
758. * காந்தியக் கவிஞர் - நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை
759. * கிறித்துவக் கம்பர் - எச்.ஏ. கிருஷ்ணப் பிள்ளை
760. * மகாவித்துவான் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
No comments:
Post a Comment