741. எத்தனை கிரகங்கள் உள்ளன? 9 கிரகங்கள் (புதன், வெள்ளி, பூபி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன், ப்ளுட்டோ)
742. ராட்சஷ கிரகங்கள் யாவை? வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன்
743. சூடான கிரகம் எது? புதன்
744. ஹாண்ட் பிளான்ட் என்பது என்ன? வெள்ளி
745. சூரியனின் நான்காவது கிரகம் எது? செவ்வாய்
746. வட்டமான பாதை கொண்ட கிரகம் எது? வெள்ளி
747. சூரியமண்டலத்தில் மிகப்பெரிய கிரகம் எது? வியாழன்
748. இரண்டாவது பெரிய கிரகம் எது? சனி
749. சூரியமண்டத்தில் சிறிய கிரகம் எது? ப்ளுட்டோ
750. சூரிய மண்டலத்தில் கடைசி கிரகம் எது? ப்ளுட்டோ
751. நிலவின் விட்டம் என்ன? 3475 கி.மீ
752. மனிதன் நிலவில் இறங்கிய நாள் எது? ஜூலை 21, 1969
753. நிலவிலிருந்து எடுத்த பாறையின் அளவு என்ன? 4.25 மில்லியன் ஆண்டு
754. நிலவின் பிரகாசமான பகுதி எது? அரிஸ்ட்டார்கஸ்
755. நிலவு ஒளி பூமிக்கு வர எடுக்கும் நேரம் எவ்வளவு? 1.3 நொடி
756. கோள்களே இல்லாத கிரகம் எது? புதன்
757. வியாழனில் எத்தனை கோள்கள் உள்ளன? 16
758. பெரிய பாதை கொண்ட கிரகம் எது? ப்ளுட்டோ
759. உலகிலேயே மிகப்பெரிய மலை நமது இமயமலையாகும். மிகப்பெரிய சிகரம் எவரெதஸ்ட் சிகரமாகும்.
760. உலகிலேயே மிகப்பெரிய நீர்வீழ்ச்சி நயாகராவாகும்.
No comments:
Post a Comment