இந்திய வரலாறு
401. பர்காவின் அதிகாரி யார்?
சௌத்திரி
402. பர்காணாக்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டனர்?
கிராமமாக
403. கிராமத்தின் தலைவர் யார்?
அமில்
404. கிராமத்தில் வரி வசூல் செய்பவர் யார்?
முக்காடம்
405. பொருளாதார மற்றும் ஆவணக் காப்பாளர்; எவ்வாறு அழைக்கப்பட்டார்?
சௌக்கிதார்
407. கிராம கணக்கர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
பட்வாரி
408. தில்லி சுல்தானியர்களின் இராணுவத் துறையின் பெயர் என்ன?
திவானி அரிஸ்
409. இராணுவத் துறையின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
அரிஸ்-இ-முமாலிக்
410. சமய விவகாரத்துறை எவ்வாறு அழைக்கப்பட்டது?
திவானி ரிசாலாத்
411. திவானி ரிசாலாத்தின் தலைவர் யார்?
சதர்
412. நீதித்துறையின் தலைவர் யார்?
காசி
413. உரிமையியல் வழக்கு எந்த சட்டத்தின் படி விசாரிக்கப்பட்டது?
இஸ்லாமிய சட்டபடி (அல்லது) ஷரியா படி
414. திவானி இன்ஷா என்பது என்ன?
போக்குவரத்துத் துறை
415. திவானி ரிஷலாத் என்பது என்ன?
நீதித்துறை
416. நிதித்துறையின் தலைவர் யார்?
வாசிர்
417. "இக்தா" என்பது என்ன?
அதிகாரிகளின் ஊதியத்திற்க்கு வழங்கப்பட்ட நிலம்
.418 "காலிசா" என்பது என்ன?
சுல்தான் நேரடி நிர்வாகத்தில் இருந்த நிலம்
419. "இனாம்" என்பது என்ன?
சமய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிலம்
420. "கொத்வால்" என்பவர் யார்?
காவல் துறை அதிகாரி
No comments:
Post a Comment