இந்திய வரலாறு
41. ஹர்ஷர் தோற்கடித்த கன்னோசி அரசன் யார்?
சாசங்கன்
42. ஹர்ஷர் ——— நகரை தனது புதிய தலைநகராக்கினார்.
கன்னோசி
43. ஹர்ஷர் தனது தலைநகரை —— இல் இருந்து ——— க்கு மாற்றினார்.
தானேஸ்வரத்திலிருந்து கன்னோசிக்கு
44. ஹர்ஷர் ———— மன்னனை தோற்கடித்து ———— பகுதியை கைபற்றினார்.
தேவ குப்தன்இ மாளவம்
45. ஹர்ஷரால் தோற்கடிக்கப்பட்ட வாலாபி அரசர் யார்?
இரண்டாம் துருவசேனர்
46. ஹர்ஷர் இரண்டாம் துருவகோரை தோற்கடித்தது பற்றி—— செப்பேடுகள் கூறுகின்றது.
நௌசாரிச் செப்பேடுகள்
47. ஹர்ஷர் தனது மகளை யாருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.
இரண்டாம் துருவ கோருக்கு
48. ———— நாட்டை ஆண்ட கூர்சரர்களையும் ஹர்ஷர் தோற்கடித்தார்.
புரோச்
49. ஹர்ஷர் யாரிடம் தோல்வியடைந்தார்?
இரண்டாம் புலிகேசியிடம்
50. இரண்டாம் புலிகேசி எந்த வம்சத்தை சார்ந்தவராவார்?
மேலை சீக்கிய வம்சம்
51. ஹர்ஷர் இரண்டாம் புலிகேசியிடம் எந்த இடத்தில் தோல்வியடைந்தார்?
நர்மதை ஆற்றங்கரையில்
52. மேலை சீக்கியர்கள் ஆட்சி செய்தது தற்போதைய ——— பகுதி ஆகும்.
மகாராஷ்டிர பகுதி
53. ஹர்ஷர் இரண்டாம் புலிகேசியிடம் தோல்வியடைந்தது பற்றிக் கூறும் கல்வெட்டு எது?
ஹோலே கல்வெட்டு
54. ஹர்ஷரை இரண்டாம் புலிகேசி தோற்கடித்ததால் இரண்டாம் புலிகேசி சூட்டிக் கொண்ட பட்ட பெயர் என்ன? ———
பரமேஸ்வரன்
55. பரமேஸ்வரன் என்ற பட்டத்தை இரண்டாம் புலிகேசி சூட்டிக் கொண்டது பற்றிக் கூறும் கல்வெட்டு எது?
ஹைதராபாத் கல்வெட்டு
56. ஹர்ஷரின் இறுதி படையெடுப்பு எந்த நாட்டின் மீது நடைபெற்றது?
கலிங்க நாட்டின் மீது
57. கலிங்கம் என்பது தற்போதைய ———
ஒரிஸ்ஸா
58. அசோகரின் கடைசி படையெடுப்பு எது?
கலிங்கப் படையெடுப்பு
59. ஹர்ஷர் எந்த ஆண்டு சீனாவின் மீது படையெடுத்தார்?
கி.பி.641- இல்
60. ஹர்ஷரின் அவைக்கு சீன தூதுக்குழு எந்த ஆண்டு வருகை தந்தது?
கி.பி.643 மற்றும் கி.பி.646
No comments:
Post a Comment