விலங்கியல் வினா – விடைகள் மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் செயல்பாடுகளும்
91.சிறநீரக்தின் அமைப்பு மற்றும் செயல் அலகு
அ)மெடுல்லா
ஆ)ஹைலஸ்
இ)பெல்லிஸ்
ஈ)நெப்ரான்
விடை : ஈ)நெப்ரான்
92.செல்லுக்கு வெறியே செரித்தல் நிகழ்வு இப்பகுதியில் நிகழ்கிறது
அ)வாய்
ஆ)வயிறு
இ)டையாட்டம்
ஈ)லூமன்
விடை : ஈ)லூமன்
93.உயிரிகளில் சுவாசம் தன் உடலின் மேற்பரப்பு மூலம் நடைபெறுகிறது
அ)அமீபா
ஆ)ஹைட்ரா
இ)கடற்பஞ்சு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
94.எது இரத்தத்தை வடிகட்டி சிறுநீரைப் பிரிக்கிறது?
அ)நெப்ரான்
ஆ)மால்பீஜீயன் கேப்சியூல்
இ)மெடுல்லா
ஈ)குளொமுருலஸ்
விடை : அ)நெப்ரான்
95.யானது இதற்கு பயன்படுகிறது
அ)தசைச் சுருக்கம்
ஆ)புரதச் சேர்க்கை
இ)நரம்பிலிருந்து உணர்வுகளைக் கடத்துதல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
96.கீழ்காணும் கூற்றுகளை ஆய்க
(i) சிறுநீரகத்தின் குழிந்த உட்புறப்பகுதிரினல் கார்ட்டெக்ஸ் எனப்படும்
(ii)சிறுநீரகத்தின் நீள்வெட்டுத் தோற்றத்தில் வெளிர்நிறப்பகுதி நீனல் மெடுல்லா என்பபடும்
(iii)சிறுநீரகத்தின் நீள்வெட்டுத் தோற்றத்தில் அடர்சிவப்பு நிறமுள்ளப் பகுதி ரீனல்ஹைலஸ் எனப்படும் கூற்றுகளில் சரியானது எது எவை?
அ)மூன்றும் சரியானவை
ஆ)(i) மட்டும் சரியானது
இ)(ii) மட்டும் சரியானது
ஈ)(iii)மட்டும் சரியானது
விடை : இ)(ii) மட்டும் சரியானது
97.இவற்றில் பௌமனின் கிண்ணம் எங்குள்ளது?
அ)ரீனஸ் பெல்விஸ் குறகலடைந்து உருவாவது
ஆ)மால்பீஜியன் கேப்சியூலில் அமைந்துள்ளது
இ)சிறுநீரை சேகரிக்குமிடத்தில் அமைந்துள்ளது
ஈ)சிறுநீர் கால்வாயில் மால்பீஜியன் கேப்சியூல்
விடை : ஆ)மால்பீஜியன் கேப்சியூலில் அமைந்துள்ளது
98.இவை அணைந்து மால்பீஜியன் கேப்சியூல் ஆகிறது
அ)குளோமுருலஸ் தந்துகிகளும் பௌமானின் கிண்ணமும்
ஆ)ரீனல் பிரமீடுமு; ரீனல் பெல்விஸ{ம்
இ)ரீனல் மெடுல்லாவும் ரீனல் ஹைலஸ{ம்
ஈ)நேப்ரானும் பேபிலாக்களும்
விடை : அ)குளோமுருலஸ் தந்துகிகளும் பௌமானின் கிண்ணமும்
99.இவற்றில் எது சிறுநீரக நுண்குழலில் காணப்படாத பாகம்
அ)அண்மைம் சுருண்டப் பகுதி
ஆ)மால்பீஜியம் கேப்சியூல்
இ) வடிவ ஹென்லே வளைவு
ஈ)சேய்மை சுரண்டக்குழல்
விடை : ஆ)மால்பீஜியம் கேப்சியூல்
100.எது இரத்தத்தை வடிகட்டி சிறுநீரைப் பிரிக்கிறது?
அ)நெப்ரான்
ஆ)மால்பீஜியன் கேப்சியூல்
இ)மெடுல்லா
ஈ)குளொமுருலஸ்
விடை : அ)நெப்ரான்
No comments:
Post a Comment