SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 19, 2016

38.அன்றாட வாழ்வில் வேதியியல்

அன்றாட வாழ்வில் வேதியியல்
11.புற்றுநோய் ஏற்படுததக்கூடிய  வேதி பொருள்கள் கீழ்க்கணடவற்றில் எதை சார்ந்தவை
அ)சல்போன்கள்
ஆ)பினால்கள்
இ)மணமுடைய கூட்டு வடிவ ஹைடிரோ கார்பன்கள்
ஈ)ஆல்கஹால்கள்
விடை : இ)மணமுடைய கூட்டு வடிவ ஹைடிரோ

12.புகைப்பட சுரளின் மீது பூசப்பட்டுள்ளள பொருள்
அ)வெள்ளி புரொமைடு
ஆ)குயினால்
இ)சோடியம் தயோசல்பேட்
ஈ)ஸ்டார்ச்
விடை : அ)வெள்ளி புரொமைடு

13.அறை வெப்ப நிலையில்திரவமாக உள்ளது
அ)குளோரின்
ஆ)புரோமின்
இ)புளுரின்
ஈ)அயோடின்
விடை : அ)குளோரின்

14.கீழ்கண்ட பொருள்களில் எதனை பருகினால் பார்வை இழப்பு ஏற்படும்?
அ)கிளிசரின்
ஆ)மண்ணெண்ணை
இ)மீதைல் ஆல்கஹால்
ஈ)ஆல்கஹால்
விடை : இ)மீதைல் ஆல்கஹால்

15.தங்கம் கரையக்கூடியக் கலவை
அ)அகுவா ஹீமர்
ஆ)ராஜதிரவாகம்
இ)அகுவா மெரைன்
ஈ)அகுவாஃபார்மிகா
விடை : ஆ)ராஜதிரவாகம்

16.துரிதமாக பழங்களை பழுக்க வைக்கும வாயு எது?
அ)ஹைட்ரஜன்
ஆ)கார்பன் டை ஆக்ஸைடு
இ)மீதேன்
ஈ)எத்திலின்
விடை : ஈ)எத்திலின்

17.கடல் பஞ்சலிரந்து பரித்தெடுக்கக் கூடிய வேதியியல் பொருள்
அ)இரும்பு
ஆ)அயோடின்
இ)குளோரின்
ஈ)சோடியம் குளொரைடு
விடை : ஆ)அயோடின்

18. D.D.T என்பது
அ)பூச்சிக் கொல்லி
ஆ)வெடிமருந்து
இ)நோய் எதிரி
ஈ)இவற்றுள் எதுவுமில்லை
விடை : ஈ)இவற்றுள் எதுவுமில்லை

19.கீழ்கண்டவற்றுள் எது வாயு மண்டலத்தை மாசுபடுத்தாத வாயு?
அ)சல்பர் டை ஆக்ஸைடு
ஆ)கார்பன் டை ஆக்ஸைடு
இ)ஹைட்ரோ கார்பன்
ஈ)நைட்ரஸ் ஆக்ஸைடு
விடை : இ)ஹைட்ரோ கார்பன்

20.எந்த வாயுவை எளிதில திரவமாக்கலாம்
அ)CO2
ஆ)SO2
இ)Cl2
ஈ)M2O
விடை : இ)Cl2



No comments:

Post a Comment