SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

38.அறிவியல் - எட்டாம் வகுப்பு

அறிவியல் - எட்டாம் வகுப்பு
121.எண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னலின் முக்கிய பணியானது
அ)சட்டக உருவம்
ஆ)கிளைக்கோஜனை உடைத்தல்
இ)புதிய உட்கரு உறையை தோற்றுவித்தல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

122.கோல்கை உறுப்புகள்  இப்பணியை செய்வதில்லை
அ)வலையமைப்பு கொழுப்பினை உற்பத்தி செய்தல்
ஆ)சைமோஜென் துகள் போன்ற சுரக்கம் குழல்களை உருவாக்கும்
இ)விந்தணுவில் உள்ள அக்ரோசோமை உருவாக்கும்
ஈ)விழி நிறமிச் செல்களை உருவாக்க உதவுதல்
விடை : அ)வலையமைப்பு கொழுப்பினை உற்பத்தி செய்தல்

123.செல்லின் தற்கொலைப் பைகள் எனப்படுவது?
அ)மைட்டோகாண்டிரியா
ஆ)லைசோசோம்
இ)சென்ட்ரியோல்கள்
ஈ)ரைபோசோம்
விடை : ஆ)லைசோசோம்

124.செல்லின் சக்தி நிலையங்கள் எனப்படுவது
அ)ரைபோசோம்
ஆ)சென்ட்ரியோல்கள்
இ)கோல்கை உறுப்புகள்
ஈ)மைட்டோகாண்டிரியா
விடை : ஈ)மைட்டோகாண்டிரியா

125.உட்கருவின் உள்ளே காணப்படும் புரொட்டோபிளாசத் திரவத்திற்கு என்று பெயர்
அ)உட்கரு படலம்
ஆ)உட்கரு மணி
இ)குரோமேட்டின் வலைப்பின்னல்
ஈ)உட்கரு பிளாசம்
விடை : ஈ)உட்கரு பிளாசம்

126.தோற்றம் வடிவம் செயல்களல் ஒத்திருக்கும் செல்களின் தொகுப்பு
அ)பிளாசம்
ஆ)மணி
இ)திசு
ஈ)துளை
விடை : இ)திசு

127.விலங்கு திசுவில் காணப்படுவது
அ)எபிதீலிய திசு
ஆ)கடத்தும் இணைப்பு திசுக்கள்
இ)நரம்புஇதசை திசுக்கள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

128.இவற்றில் தசை திசுவில் சேராதது
அ)வரித் தசை
ஆ)வரியற்ற தசை
இ)தாங்கு தசை
ஈ)இமய தசை
விடை : இ)தாங்கு தசை

129.சிறுகுடலின் உட்புற சுவரில காணப்படும் திசு
அ)தூண் எபிதீலியம்
ஆ)தட்டை எபிதீலியம்
இ)கனசதுர எபிதீலியம்
ஈ)உணர்வு எபிதீலியம்
விடை : அ)தூண் எபிதீலியம்

130.இவற்றில சரியான வரிசை எது ?
அ)எரித்ரோசைட் - ரத்தச் சிவப்பு அணுக்கள்
ஆ)லீயூகோசைட்டுகள்  - ரத்த வெள்ளை அணுக்கள்
இ)த்ரோம்போசைட்டுகள் - ரத்த தட்டுகள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்



No comments:

Post a Comment