SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 15, 2016

38.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக

ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
11.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)நீயும் நானும் வந்தீர்கள்
ஆ)நீயும் நானும் வந்தோம்
இ)நீயும் நானும் வந்தாய்
ஈ)நானும் நீயும் வந்தாய்
விடை : ஆ)நீயும் நானும் வந்தோம்

12.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)தமிழ்நாட்டு அணிழ போட்டியில் வென்றார்
ஆ)தமிழ்நாட்டு அணிழ போட்டியில வென்றீர்கள்
இ)தமிழ்நாட்டு அணிழ போட்டியில் வென்றது
ஈ)தமிழ்நாட்டு அணி போட்டியில் வென்றன
விடை : இ)தமிழ்நாட்டு அணிழ போட்டியில் வென்றது

13.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)புலியும் எருதும் ஓடியது
ஆ)புலி வந்தது எருதுகள் ஒடின
இ)புலிகள் வந்தது எருதுகள் ஓடியது
ஈ)புலிகள் எருதுகள் ஒடியது
விடை : ஆ)புலி வந்தது எருதுகள் ஒடின

14.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)அணைகள் உடைந்தது
ஆ)அணைகள் உடைந்தன
இ)அணை உடைந்தன
ஈ)அணை உடைகின்றன
விடை : ஆ)அணைகள் உடைந்தன

15.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)தமிழ்நாட்டு மாணவர்கள் நல்லொழுக்கம் உடையது
ஆ)தமிழ்நாட்டு மாணவர்கள் நல்லொழுக்கம் உடையவர்கள்
இ)தமிழ்நாட்டு மாணவர்கள் நல்லொழுக்கம் உடையவர்
ஈ)தமிழ்நாட்டு மாணவர்கள் நல்லொழுக்கம் உடைவயவர்
விடை : ஆ)தமிழ்நாட்டு மாணவர்கள் நல்லொழுக்கம் உடையவர்கள்

16.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)பசுங்கன்றுகள் துள்ளி ஒடின
ஆ)பசுங்கன்றுகள் துள்ளி ஒடியது
இ)பசுங்கன்று துள்ளி ஒடின
ஈ)பசுங்கன்றுகள் துள்ளி ஒடாது
விடை : அ)பசுங்கன்றுகள் துள்ளி ஒடின

17.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)மாணவர்கள் படித்தவை
ஆ)மாணவர்கள் படித்தனர்
இ)மாணவர்கள் படித்தன
ஈ)மாணவர்கள் படித்தான்
விடை : ஆ)மாணவர்கள் படித்தனர்

18.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)ஆலிலைகள் பழுத்தனார்
ஆ)ஆலிலைகள் பழுத்தவை
இ)ஆலிலைகள் பழுத்தவை
ஈ)ஆலிலைகள் பழுத்தவள்
விடை : இ)ஆலிலைகள் பழுத்தவை

19.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)ஆமைகள் வேகமாக ஒடாது
ஆ)ஆமைகள் வேகமாக ஓடும்
இ)ஆமைகள் வேகமாக ஓடின
ஈ)ஆமைகள் வேகமாக ஓடா
விடை : இ)ஆமைகள் வேகமாக ஓடின

20.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)குடக்கூலி
ஆ)கட்டடம்
இ)துடப்பம்
ஈ)கோடாலி
விடை : ஆ)கட்டடம்



No comments:

Post a Comment