இந்திய வரலாறு
11 சந்திகுப்தர் கீழ்க்காணும் ஒருவரின் மகனாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.
அ) ஆடு மேய்ப்பவர்
ஆ) தளபதி
இ) சாணக்கியர்
ஈ) மயில் வளர்ப்பவர்
விடை: ஈ) மயில் வளர்ப்பவர்
12. ஹெலனின் தந்தை யார்?
அ) சாணக்கியர்
ஆ) செல்யூகஸ் நிகேடர்
இ) சந்திர குப்த மௌரியர்
ஈ) அலெக்சாண்டர்
விடை: ஆ) செல்யூகஸ் நிகேடர்
13. கலிங்கம் என்பது தற்போதைய......
அ) ஒரிசா
ஆ) பஞ்சாப்
இ) வங்காளம்
ஈ) இராஜஸ்தான்
விடை: அ) ஒரிசா
14. அசோகரின் மனைவி யார்?
அ) முரா
ஆ) ஹெலன்
இ) தேவி
ஈ) சும்யுக்தா
விடை: இ) தேவி
15. ~~தம்மா|| என்பது கீழ்க்கண்ட மொழி ஒன்றில் அமைந்த வார்த்தை
அ) பாலி மொழி
ஆ) சமஸ்கிருத மொழி
இ) பிராக்கிருத மொழி
ஈ) தமிழ் மொழி
விடை: இ) பிராக்கிருத மொழி
16. அசோகர் மூன்றாம் புத்த சமய மாநாட்டினைக் கூட்டிய இடம் எது?
அ) பாடலிபுத்திரம்
ஆ) தட்சசீலம்
இ) காசி
ஈ) மைசூர்
விடை: அ) பாடலிபுத்திரம்
17. தன் போதனைகளைப் பரப்ப அசோகர் பயன்படுத்திய மொழி எது?
அ) சமஸ்கிருத மொழி
ஆ) இந்தி மொழி
இ) பாலி மொழி
ஈ) பாரசீக மொழி
விடை: இ) பாலி மொழி
18. மௌரியர்களின் கடைசி அரசர் யார்?
அ) சந்திரகுப்தர்
ஆ) பிரகத்ரதா
இ) அசோகர்
ஈ) மகேந்திரன்
விடை: ஆ) பிரகத்ரதா
19. மௌரியர் என்பது.........வார்த்தையின் திரிபாகும்.
அ) மௌரி
ஆ) முரா
இ) மொகலாயர்
ஈ) எதுவுமில்லை
விடை: ஆ) முரா
20. சாணக்கியரின் மற்றொரு பெயர் எது?
அ) மாக்கிய வல்லி
ஆ) தனநந்தர்
இ) கௌடில்யர்
ஈ) புஷ்யமித்திரர்
விடை: இ) கௌடில்யர்
No comments:
Post a Comment