SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 7, 2016

38.10-ஆம் வகுப்பு | தமிழ்

1761. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலைத் திணையின் பூ எது?
குரவம், பாதிரி
1762. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சித் திணையின் மரம் எது?
அகில், வேங்கை
1763. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைத் திணையின் மரம் எது?
கொன்றை, காயா
1764. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருதத் திணையின் மரம் எது?
காஞ்சி, மருதம்
1765. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் திணையின் மரம் எது?
புன்னை, ஞாழல்
1766. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலைத் திணையின் மரம் எது?
இலுப்பை, பாலை
1767. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சித் திணையின் பறவை எது?
கிளி, மயில்
1768. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைத் திணையின் பறவை எது?
காட்டுக் கோழி, மயில்
1769. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருதத் திணையின் பறவை எது?
நாரை, நீர்க்கோழி, அன்னம்
1770. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் திணையின் பறவை எது?
கடற்காகம்
1771. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலைத் திணையின் பறவை எது?
புறா, பருந்து
1772. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சித் திணையின் ஊர் எது?
சிறுகுடி
1773. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைத் திணையின் ஊர் எது?
பாடி, சேரி
1774. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருதத் திணையின் ஊர் எது?
பேரூர், மூதூர்
1775. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் திணையின் ஊர் எது?
பட்டினம், பாக்கம்
1776. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலைத் திணையின் ஊர் எது?
குறும்பு
1777. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சித் திணையின் நீர் எது?
அருவி நீர், சுனை நீர்
1778. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைத் திணையின் நீர் எது?
காட்டாறு
1779. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருதத் திணையின் நீர் எது?
மனைக்கிணறு, பொய்கை
1780. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் திணையின் நீர் எது?
மணற்கிணறு, உவர்க்கழி




No comments:

Post a Comment