♣
|
உலக வரலாறு
|
♣
|
41) சான்பிரான்சிஸ்கோ அமைதி உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்ட ஆண்டு -(1951)
|
♣
|
42) ஐ.நா. சபையின் தலைமையிடம் அமைந்துள்ள இடம்-(நியூயார்க்)
|
♣
|
43) ஐ.நா. சபை அமைக்கப்பட்ட நாள்-( அக்டோபர், 24, 1945)
|
♣
|
44) ஐ.நா. சபையின் நீதித்துறை-(பன்னாட்டு நீதிமன்றம்)
|
♣
|
45) கெடுபிடிப்போர் எனும் சொல்லை முதல் பயன்படுத்தியவர்-(பெர்னாட் பரோச்)
|
♣
|
46) ஆயுதக்குறைப்பு ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு-(1972)
|
♣
|
47) பன்னாட்டு வாணிப அமைப்பை உருவாக்க காரணமாயிருந்த மாநாடு-(பிரிட்டன்- வுட்ஸ் மாநாடு)
|
♣
|
48) உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்ட ஆண்டு-(2001)
|
♣
|
49) உலக வர்த்தக மையத்தின் தலைமையிடம்-(ஜெனிவா)
|
♣
|
50) ஐரோப்பிய யூனியன் உருவான ஆண்டு-(1993)
|
♣
|
உலகின் மிகப்பழமையான புகழ்பெற்ற கோட்டை - ராட்லன்
|
♣
|
இந்தியாவின் முதல் மருத்துவமனை புனித ஜார்ஜ் கோட்டையில் துவங்கப்பட்ட ஆண்டு - 1664
|
♣
|
உலகின் மிகப்பெரிய கோட்டை அரண்மனை - விண்ட்சர்
|
♣
|
காற்றில் மூங்கில்கள் அசைவால் ஏற்பட்ட இசைக் கருவி - புல்லாங்குழல்
|
♣
|
தந்தி கருவிகள் என்பது - நரம்புக் கருவிகள்
|
♣
|
கொட்டு வாத்தியங்கள் என்பது - தோல் கருவிகள்
|
♣
|
கஞ்சக் கருவிகள் என்று அழைக்கப்படுவது - கனக் கருவிகள்
|
♣
|
யாழ், வீணை, தம்புரா போன்றவை - நரம்புக் கருவிகள்
|
♣
|
புல்லாங்குழல், நாதஸ்வரம், போன்றவை - துளைக் கருவிகள்
|
♣
|
பறை, தவில், மிருதங்கம் போன்றவை - தோல் கருவிகள்
|
Wednesday, July 13, 2016
38.உலக வரலாறு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment