TNPSC பொதுத்தமிழ்
41.பொருத்துக
1.தெய்வப் புலலவர் அ.பாரதிதாசன்
2.கவிச்சக்கரவர்த்தி ஆ.சுரதா
3.புரச்சிக்கவி இ.திருவள்ளுவர்
4.உவமைக்விஞர் ஈ.கம்பர்
அ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
இ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
விடை : ஆ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
42.புதுவைக் குயில் என்று அழைக்கப்படுபவர்
அ)கண்ணதாசன்
ஆ)வாணிதாசன்
இ)பாரதிதாசன்
ஈ)காளிதாசன்
விடை : இ)பாரதிதாசன்
44.செந்நாப்போதார் என்ற சிறப்பப் பெயர் பெற்றவர்
அ)கம்பர்
ஆ)புகழேந்திழ
இ)வள்ளுவர்
ஈ)இளங்கோ
விடை : இ)வள்ளுவர்
45.பாவேந்தர் என்று குறிக்கப்பெறும் கவிஞர்
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)கண்ணதாசன்
ஈ)வைரமுத்து
விடை : ஆ)பாரதிதாசன்
46.நூலூக்கான சிறப்புப் பெயரைப் பொருத்துக
சிறப்புப் பெயர் நூல்
1.வேளாண் வேதம் அ.மகாபாரதம்
2.உத்தர வேதம் ஆ.திருவாய்மொழி
3.ஐந்தாவது வேதம் இ.திருக்குறள்
4.சாம வேதம் ஈ.நாலடியார்
அ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
இ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஈ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
விடை : அ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
47.உட்கார்ந்திருந்தனர் என்ற சொல் எவ்வாறு பிரியும்?
அ)உட்கார் + இருந்தனர்
ஆ)உட்கார்ந்து + இருந்தனர்
இ)உட் + கார்ந்திருந்தனர்
ஈ)உட்கரர் + திருந்தனர்
விடை : ஆ)உட்கார்ந்து + இருந்தனர்
48.கீழ்காணும் சொல்லை பிரித்து எழுதியதில் சரியான விடையைத் தேர்க
'ஆன்றாரோடோப்பர்"
அ)ஆன்றா + ரொடொ + ப்பர்
ஆ)ஆன்றாரோ + டொப்பர்
இ)ஆன்றாரோடு + ஒப்பர்
ஈ)ஆன்றார் +; ஒடு + ஒப்பர்
விடை : இ)ஆன்றாரோடு + ஒப்பர்
49.கீழ்க்காணும் சொல்லை பிரித்து எழுதியதில் சரியான விடையைத் தேர்க
'தெங்கம்பழம்"
அ)தெங் + கம் + பழம்
ஆ)தெங்கம் + பழம்
இ)தெங்கு + அம் + பழம்
ஈ)தெங் + கம்பழம்
விடை : இ)தெங்கு + அம் + பழம்
50.பிரித்து எழுதுக -'தென்னீர்"
அ)தெண் + ணீர்
ஆ)தெண் + நீர்
இ)தெண்ணீ + நீர்
ஈ)தெள் + நீர்
விடை : ஈ) தெள் + நீர்
No comments:
Post a Comment