TNPSC பொதுத்தமிழ்
21.'இன்டர்நெட்" என்பதற்கு சரியான தமிழ்ச் சொல்
அ)இணையம்
ஆ)கணினி
இ)கணித மையம்
ஈ)கணிப்பொறி
விடை : அ)இணையம்
22.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
ஊண் ஊண் ஊழ்
அ)உண்ணல் தசை பயன்
ஆ)உணவு இறைச்சி விதி
இ)உண்பது புண் விதி
ஈ)உணவு விழுப்புண் விதியின் பயன்
விடை : ஆ)உணவு இறைச்சி விதி
23.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத்தேர்க
வலி வளி வழி
அ)காற்று தும்பம் பாதுகை
ஆ)மேகம் மண் சந்து
இ)துன்பம் காற்று பாதை
ஈ)கோபம் நெருப்பு நிலம்
விடை : இ)துன்பம் காற்று பாதை
24.ஒலி வேறுபாடநிற்து சரியான பொருளைத் தேர்க
ஒலி ஒளி ஒழி
அ)சத்தம் வெளிச்சம் நீங்கு
ஆ)கூச்சமல் வெப்பம் விடு
இ)ஆரவாரம் பேரொளி போ
ஈ)ஆர்ப்பாட்டம் மின்னொளி ஒதுங்கி
விடை : அ)சத்தம் வெளிச்சம் நீங்கு
25.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
ஒலி ஒளி ஒழி
அ)ஆடல் குற்றம் மூங்கில்
ஆ)ஆடை வயல் விழுது
இ)மூங்கில் ஆடை நாணல்
ஈ)பசு மரம் தோப்பு
விடை : அ)ஆடல் குற்றம் மூங்கில்
26.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்க
இரை இறை
அ)இரைத்தல் இறத்தல்
ஆ)வருத்தம் இறைஞ்சுதல்
இ)தீனி கடவுள்
ஈ)சோறு மனிதன்
விடை : இ)தீனி கடவுள்
27.ஒரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தேர்க. 'வீ'
அ)மலர்
ஆ)அழகு
இ)வண்டு
ஈ)சோலை
விடை : அ)மலர்
28.'கோ" என்பதில் பொருள்
அ)மந்திரி
ஆ)சேவகன்
இ)அரசன்
ஈ)புலவன்
விடை : இ)அரசன்
29.ஒரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைக் குறிப்பிடுக 'கா"
அ)சோலை
ஆ)தோட்டம்
இ)ஒசை
ஈ)காக்கை
விடை : அ)சோலை
30.பாடினான் என்பதன் வேர்சொல்
அ)பாடின
ஆ)பாடும்
இ)பாடி
ஈ)பாடு
விடை : ஈ)பாடு
No comments:
Post a Comment