SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 26, 2016

37.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.பொருத்துக
1.செங்கோல் அ.வினைத்தொகை
2.விரிசுடர்   ஆ.வினையலணையும்பெயர்
3.நூற்கடல்   இ.பண்புத்தொகை
4.தேடுவார்   ஈ.உருவகம்
அ)(1-)(2-)(3-)(4-)
ஆ)(1-)(2-)(3-)(4-)
இ)(1-)(2-)(3-)(4-)
ஈ)(1-)(2-)(3-)(4-)
விடை : இ)(1-)(2-)(3-)(4-)
2.பொருளற் அறிந்து பொருத்துக
1.புறம்புறம்       அ.ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
2.வல்லினை      ஆ.அடுக்குத் தொடர்
3.உறுபசி        இ.பண்புத்தொகை
4.மீட்சியிலா      ஈ.உரிச்சொற்றொடர்
அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
விடை : அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
3.விடைக்கு ஏற்ற வினாவைத் தேர்வு செய்க
இளமையில் வறுமை கொடிது
அ)வறுமை எப்பொது கொடிது?
ஆ)வறுமை யாருக்கு கொடிது
இ)வறுமை எப்பொழுது வருகிறான்?
ஈ)அருண் வந்தானா?
விடை : ஈ)அருண் வந்தானா?
4.அருண் நாளைக்கு வருவான் - இவ்விடைக்கேற்ற வினா வாக்கியம்
அ)அருண் எப்பொழுது வந்தான்?
ஆ)அருண் நாளைக்கு வருவானா?
இ)அருண் எப்பொழுது வருகிறான்?
ஈ)அருண் வந்தானா?
விடை : இ)அருண் எப்பொழுது வருகிறான்?
5.திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார் - இவ்விடைக்கேற்ற வினா
அ)திருவள்ளுவர் எந்நூலை எழுதினார் ?
ஆ)திருவள்ளுவர் எந்நூலை எழுதுவார்?
இ)திருக்குறள் யாரால் இயற்றப்பட்டது?
ஈ)திருவள்ளுவரால் இயற்றப்பட்ட நூல் எது?
விடை : அ)திருவள்ளுவர் எந்நூலை எழுதினார் ?
6.கீழ்காணும் தொடர் எவ்வகை வாக்கியம்?
அ)செய்தி வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஆ)வினா வாக்கியம்
7.நாடு முன்னேற வேண்டும் அதற்கு நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் விளங்க வேண்டும் எவ்வகை வாக்கியம் ?
அ)தனி வாக்கியம்
ஆ)கலவை வாக்கியம்
இ)தொடர் வாக்கியம்
ஈ)சொற்றொடர்
விடை : இ)தொடர் வாக்கியம்
8.செங்குட்டுவன் அயராது படித்ததனால் தேர்வில் வெற்றி பெற்றான் - இது எவ்வகை வாக்கியம்?
அ)தனி வாக்கியம்
ஆ)கலவை வாக்கியம்
இ)தொடர் வாக்கியம்
ஈ)சொற்றொடர்
விடை : ஆ)கலவை வாக்கியம்
9.தன்வினைக்கு ஒர் எடுத்துக்காட்டு
அ)படித்து
ஆ)பயில்வித்தான்
இ)வருவித்தான்
ஈ)பயின்றான்
விடை : ஈ)பயின்றான்
10.பிறவினையைத் தேர்ந்தெடு
அ)பொனான்
ஆ)ஒடினான்
இ)கற்பிக்கிறான்
ஈ)திருந்தினான்
விடை : இ)கற்பிக்கிறான்



No comments:

Post a Comment