SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 1, 2016

37.tnpsc exam materials.

621. # கலிங்கத்துப் பரணி பாட்டுடைத்தலைவன் – குலோத்துங்கன்
622. # ஆண்பால் பிள்ளைத் தமிழின் இறுதி நான்கு பருவங்கள் – அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்
623. [09/02 4:36 PM] 💪🏾: # சல்லடைத் தட்டினைக் கொண்ட திசு – புளோயம்
624. # மியுஸா பாரடிசியாகா என்பது வாழையின் தாவரவியல் பெயர்
625. # கரும்பைத் தாக்கும் பூச்சிகளின் முதன்மை யானது – கரும்பு கரையான் பூச்சி
626. # முழுமையடைந்த கருவுற்ற முட்டை என்பது – சைகோட்
627. # நெல்லில் காணப்படும் கனி வகை – காரியாப்சிஸ்
628. # ரோமங்கள் கற்றையாக அமைந்திருக்கும் விதைகள்-கோமோஸ் விதைகள்
629. # படியெடுத்தலில் பங்கு பெறும் நொதி – ஆர்.என்.ஏ.பாலிமரேஸ்
630. # மிகப்பெரிய முட்டையினை இடும் உயிரினம் – நெருப்புக்கோழி
631. # அக்ரோசோமின் முக்கியப் பணி – அண்டத்தினுள் நுழைதல்
632. # இரத்தச் செல்களை உண்டாக்கும் மூலச் செல்களின் பெயர்-ஹீமோபாயிடிக் செல்கள்
633. # பாம்புக் கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படும் தாவரம்-ராவுல்ஃபியா சர்பன்டைனா (சர்ப்பகாந்தி)
634. # ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை – டாக்டர். சாமுவேல் ஹென்மென்
635. # 1909ல் வார்மிங் என்பவர் நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளார் – மூன்று
636. # கிரைசோகிராப் கருவியைக் கண்டுபிடித்த இந்திய அறிவியலறிஞர் – ஜே.சி. போஸ்
637. # மார்சீலியா என்பது –நீர்த்தாவரம்
638. # தாவர செல்லின் செல்சுவரில் காணப்படுவது – செல்லுலோஸ்
639. # ஸ்கிளிரென்கைமா செல்களின் சுவரில் லிக்னின் காணப்பபடுகிறது.
640. # வரித்தசை நார்களின் மேலுறை – சார்கோலெம்மா எனப்படும்.




No comments:

Post a Comment