721. * குமரகுருபரரின் காலம் - 17-ம் நூற்றாண்டு
722. * குமரகுருபரரின் பெற்றோர் - சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி அம்மையார்
723. * குமரகுருபரர் பிறந்த இடம் - திருவைகுண்டம் (நெல்லை மாவட்டம்)
724. * இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
725. * இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும் - பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)
726. * பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர் - ஜான் பன்யன்
727. * இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள் - ஆன்மஈடேற்றம்
728. * இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது - ஐந்து
729. * எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் - ஹென்றி ஆல்பர்ட்
730. * கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்
731. * கம்பர் இயற்றிய மற்றொரு நூல் - சரசுவதி அந்தாதி
732. * வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர் - கவிஞர். துறைவன்
733. * "திருவினாள்" என சிறப்பிக்கப்படுபவர் - லட்சும் தேவி
734. * தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை - ஏழு
735. * ஜடாயுவின் அண்ணன் - சம்பாதி
736. * "சாகித்திய மஞ்சரி" என்னும் நூலின் ஆசிரியர் - மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்
737. * திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை - 101 வெண்பாக்கள்
738. * திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் - சுக்கு, மிளகு, திப்பிலி
739. * திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் - நல்லாதனார்
740. * கவிக்கோ - அப்துல் ரகுமான்
No comments:
Post a Comment