721. K2 Cr2 O7மூலக்கூறில் குரோமியத்தின் ஆக்சிஜனேற்ற எண் 1 ஆகும்
722. மீதேனின் வடிவமைப்பு சதுரமாகும்
723. ஒடுக்காத சர்க்கரை ஃப்ரக்டோஸ் ஆகும்
724. ஹைடரஸீன் மற்றும் டைநைடரஜன் டெட்ராக்ஸைடு ராக்கெட்டில் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.
725. புவியின் வளிமண்டலம் ஒட்டிக் கொண்டிருக்க காரணம்? புவிஈர்ப்புவிசை
726. வானில் அடிக்கடி இடம் பெயரும் கோள் எது? பூமி
727. மிகவும் வெப்பமான கிரகம் எது? வீனஸ்
728. எப்போதும் புயல் வீசிக் கொண்டிருக்கும் கோள் எது? வெள்ளி
729. பூமிக்கு சொந்தமான இயற்கை விண்வெளிக்கோள்கள் எது? நிலவு
730. சூரிய மண்டலத்தில் சூரியனுக்கு அருகில் உள்ள கிரகம் எது? புதன்
731. சந்திரனின் என்ன இல்லை? வாயு மண்டலம்.
732. வால் நட்சத்திரத்தின் மறுப்பெயர் என்ன? எல்னோ
733. பூமியின் ஒரே துணைக்கோள் எது? சந்திரன்.
734. சந்திரனில் நிலநடுக்கம் ஏற்படுமா? ஏற்படும்
735. ஒவ்வொரு தீர்க்க ரேகையும், புவியில் ஒரு இடத்தை கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு? 4 நிமிடங்கள்.
736. நெப்டியூனில் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரங்கள்? 16 மணி
737. சூரியனிடமிருந்து வெகு தொலைவில் உள்ள கோள் எது? புளூட்டோ
738. சூரியக்குடும்பத்தை கண்டறிந்தவர் யார்? கோபர் நிக்ஸ்
739. சந்திரனுக்கும், பூமிக்கும் இடையில் உள்ள தொலைவு யாது? 2,38,860 மைல்கள்
740. கிரகங்கள் என்றால் என்ன? சூரியனை சுற்றும் ஆகாய பொருட்கள்
No comments:
Post a Comment